செலவு பண்ணிட்டேன், இனி காசு இல்லை

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த முறை வெற்றி பெற்று தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற அவப்பெயரும், மத்திய மாநில அரசுகள் மீதான வெறுப்பும் சேர்த்து அவரை திணறடிக்கிறது. Read More


‘எங்களை தோற்கடிக்க...உலகத்தில் யாரும் பிறக்கவில்லை’ –சொல்கிறார் தம்பிதுரை

திமுக தலைவர் ஸ்டாலின் தமக்கு எதிராகப் பொய் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தோல்வி பயத்தினாலேயே பொய் பரப்புரைகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர் எனவும் கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கூறியுள்ளார். Read More


பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு- தம்பிதுரைக்கு ஆதரவாக 5 அமைச்சர்கள்- மீண்டும் உடையும் அதிமுக!

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு எதிர் நிலைப்பாட்டில் இருக்கிறார் தம்பிதுரை. அவருடைய கருத்தை அன்வர்ராஜா உள்பட அனைத்து எம்பிக்களும் ஏற்றுக் கொள்கின்றனர். Read More


தினகரனின் துருப்புச் சீட்டு தம்பிதுரை?கடைசி நேரத்தில் அணி மாறுவாரோ? பீதியில் எடப்பாடி ‘டீம்’

பாஜக கூட்டணி முயற்சிகளுக்கு ஆளும்கட்சியும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டது. வேலுமணியும் தங்கமணியும் இதற்காக டெல்லிக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்கள். Read More


ஜெ. மறைவுக்கு பிறகு முதல்வர் பதவியை எதிர்பார்த்து ஏமாந்தவர் தம்பிதுரை... போட்டுடைத்த தினகரன்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்து ஏமாந்தவர் லோக்சபா துணை சபாநாயார் தம்பிதுரை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் அம்பலப்படுத்தியுள்ளார். Read More


பாஜக மீது தம்பிதுரைக்கு என்ன காண்டு? சசிகலா பெயரைச் சொல்லி அன்றொருநாள் அருண் ஜெட்லி வைத்த கொள்ளி!

அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்த கருத்துக்கு கடுமையாக கொந்தளிப்பைக் காட்டியிருக்கிறார் தம்பிதுரை. இதன் பின்னணியில் பழைய பகைகள் இருக்கிறதாம். Read More


ஏனுங்க தம்பிதுரை சார்.. வானதி மேடத்தின் எம்.பி. கனவுக்கு இப்படியா வேட்டு வைப்பீங்க?

கூட்டணி தொடர்பாக சர்ச்சையான கருத்துக்கள் வெளிவருவதைக் கண்ட தமிழிசை சௌந்தராஜனும் பொன்னாரும், ` இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை' எனக் கூறியுள்ளனர். இந்த மோதலால் கடும் மனஉளைச்சலில் இருக்கிறார் வானதி சீனிவாசன். Read More


தம்பிதுரை ஆட்டம் இனி குளோஸ் - சிடுசிடுத்த செந்தில் பாலாஜி

திமுகவில் செந்தில் பாலாஜி இணைவது உறுதியாகிவிட்டது. கொங்கு பெல்ட்டில் இனி தம்பிதுரை அஸ்திவாரம் காலி என திமுக பொறுப்பாளர்களிடம் கூறியிருக்கிறாராம் செந்தில் பாலாஜி. Read More