Feb 10, 2021, 19:10 PM IST
நாட்டிலுள்ள குடிமகன்கள் அனைவரும் சைபர் கண்காணிப்பாளர்களாக முடியும் இதற்காக சைபர் கிரைம் என்ற அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. Read More
Jan 15, 2021, 10:18 AM IST
சசிகலாவைச் சாக்கடை ஜலம் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஒப்புமைப்படுத்திப் பேசியது சசிகலா ஆதரவாளர்களுக்கு கடும் கோபத்தை ஊட்டியுள்ளது.துக்ளக் இதழின் 51-வது ஆண்டுவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்வதாக இருந்தது. Read More
Oct 21, 2020, 12:26 PM IST
பீகாரில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தால் வாக்காளர்களை ராமர் கோவிலுக்குத் தரிசனத்திற்கு அழைத்துச் செல்வோம் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. Read More
Sep 30, 2020, 16:08 PM IST
இந்தியாவின் தேசிய புலனாய்வு ஏஜென்சி தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் கிளைகள் நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் சென்னையிலும், மணிப்பூரில் இம்பால் ம, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி ஆகிய மூன்று இடங்களில் இந்தக் கிளைகள் துவக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது Read More
Sep 26, 2020, 20:42 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 112 நாடுகளின் தலைவர்கள் பங்கேகேற்ற ஐ.நா.சபை கூட்டம் இன்று காணொளி மூலம் நடந்தது. Read More
Aug 20, 2020, 09:24 AM IST
ஹாங்காங் நகருக்கு அளித்து வந்த வர்த்தகச் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அமெரிக்காவுக்கே அதிக வர்த்தகம் திரும்பி வரும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், உள்நாட்டில் இருக்கும் போது தினமும் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளிப்பார். Read More
Dec 15, 2019, 12:37 PM IST
ஜார்கண்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை சட்டத்தால், வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரச்னை ஏற்பட்டிருந்தால் அதற்கு தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார். Read More
Sep 28, 2019, 13:16 PM IST
ஐ.நா.சபை பொதுக் குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது ஒரு முறை கூட பாகிஸ்தான் என உச்சரிக்கவில்லை. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று தமிழ் முழக்கத்தை குறிப்பிட்ட மோடி, புத்தரைத் தந்த நாடு இந்தியா என்று அமைதியை வலியுறுத்தி பேசினார். Read More
Aug 8, 2019, 22:32 PM IST
ஜம்மு காஷ்மீரில் குடும்ப ஆட்சிகள் காரணமாக இளைஞர்களால் அரசியல் தலைவர்களாக வர இயலவில்லை. இனிமேல் காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகளை இளைஞர்கள்தான் வழிநடத்துவார்கள் என்று பிரதமர் மோடி பேசினார். Read More
Jul 28, 2019, 11:57 AM IST
கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது போல் அதிமுக அரசும் கவிழும்... நாங்கள் நினைத்தால் இன்றே அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதற்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டல் தொனியில் பதிலடி கொடுத்துள்ளார்.நாங்கள் ஒன்றும் குமாரசாம போல் ஏமாந்தவர்கள் அல்ல.. நாங்கள் மோசமான வர்கள் .. அதிமுக அரசு மீது கை வைத்தால் தெரியும் சங்கதி என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். Read More