Nov 22, 2019, 17:37 PM IST
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வரும் 29ம் தேதி வரை தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 21, 2019, 14:25 PM IST
மகாராஷ்டிராவில் சுவாபிமானி கட்சி வேட்பாளரின் கார் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. Read More
Oct 4, 2019, 15:43 PM IST
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் வரும் 23ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்துள்ளது. Read More
Oct 3, 2019, 18:34 PM IST
ராதாபுரம் தொகுதியில் கடைசி மூன்று சுற்று வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு தடையில்லை என்று அப்பாவு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை பதவிக்கு சிக்கல் எழுந்துள்ளது. Read More
Oct 3, 2019, 14:39 PM IST
சிவசேனா கட்சியின் நிறுவனரான பால் தாக்கரே குடும்பத்தினர் யாரும் இது வரை தேர்தலில் போட்டியிட்டதில்லை. முதல் முறையாக பால் தாக்கரே பேரன் ஆதித்யா தாக்கரே, சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். Read More
Aug 5, 2019, 21:39 PM IST
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குகள் எண்ணிக்கை வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. Read More
Jul 20, 2019, 13:55 PM IST
சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. Read More
Jun 14, 2019, 10:08 AM IST
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ கு.ராதாமணி உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். இதனால் இன்னுமொரு இடைத்தேர்தலை தமிழ்நாடு சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது Read More
Jun 7, 2019, 19:50 PM IST
கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் அமோக வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணத்தை இன்று தொடங்கினார் Read More
May 26, 2019, 13:56 PM IST
தேனி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் தில்லு முல்லு நடந்ததற்கான ஆதாரம் உள்ளது என்றும், அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அத்தொகுதியில் போட்டியிட்டவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். Read More