Mar 17, 2019, 12:58 PM IST
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பட்டியல் வெளியீட்டின் போது கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் யாரும் பங்கேற்காததால் கூட்டணியில் இன்னும் குழப்பம் நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி கூட்டணிக் கட்சிகள் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Read More
Mar 14, 2019, 11:32 AM IST
அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளது என்ற உத்தேசப் பட்டியல் கசிந்துள்ளது. Read More