Oct 2, 2019, 15:35 PM IST
கமலுடன் விக்ரம், பிரபுவுடன் மனசுக்குள மத்தாப்பு போன்ற படங்களில் நடித்தவர் லிசி. இவர் இயக்குனர் பிரியதர்ஷனை காதலித்து மணந்தார். பின்னர் விவாகரத்து பெற்றார்.இவர்களுக்கு கல்யாணி என்ற மகள் இருக்கிறார். தற்போது கல்யாணி திரைப்பட நடிகையாகிவிட்டார். தெலுங்கில் ஹலோ என்ற படம் முலம் அறிமுகமானவர் அங்கு மேலும் சில படங்களில் நடிக்கிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடிக்கிறார். Read More