மோகன்லால் மகனை காதலிக்கிறார் நடிகை கல்யாணி சிறுவயது நட்பு காதலாக மலர்ந்திருக்கிறது

Advertisement

கமலுடன் விக்ரம், பிரபுவுடன் மனசுக்குள மத்தாப்பு போன்ற படங்களில் நடித்தவர் லிசி. இவர் இயக்குனர் பிரியதர்ஷனை காதலித்து மணந்தார். பின்னர் விவாகரத்து பெற்றார்.இவர்களுக்கு கல்யாணி என்ற மகள் இருக்கிறார்.

தற்போது கல்யாணி திரைப்பட நடிகையாகிவிட்டார். தெலுங்கில் ஹலோ என்ற படம் முலம் அறிமுகமானவர் அங்கு மேலும் சில படங்களில் நடிக்கிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடிக்கிறார்.

லிசியும் நடிகர் மோகன்லால் மகன் பிரணவும் காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது. அதற்கு காரணம் பிரியதர்ஷன் இயக்கத்தில் பல்வேறு படங்களில் மோகன்லால் நடித்திருப்பதுடன் இருவரும் குடும்ப நண்பர்கள் ஆவர். சிறுவயதாக இருக்கும்போதே கல்யாணியும், பிரணவும் நட்பாக பழகி வந்தனர். அந்த நட்பு இப்போது காதலாகியிருக்கிறதாம். பிரணவும் மலையாளத்தில் இளம் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

நடிகர் பிரணவை காதலிக்கிறீர்களா? என்று கல்யாணியிடம் கேட்டால் அவர் பூசிமழுப்பி பதில் கூறினார். அவர் கூறும்போது,'நான் ஒருவரை காதலிக்கிறேன். எங்கள் குடும்பத்தினருக்கு நான் யாரை காதலிக்கிறேன் என்று தெரியும். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. எதிர்காலத்தில் அவரைதான் மணப்பேன். அவரது பெயரை மற்ற விவரங்களை இப்போது சொல்ல மாட்டேன்' என்றார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>