manju-warrier-jumps-on-ksrtc-bus

காரில் வந்து அரசு பஸ்ஸில் ஏறிய நடிகை.. பயணிகள் பரபரப்பு..

கேரளாவில் திருவனந்தபுரம் மத்திய பஸ் நிலையத்துக்கு சிவப்பு கார் ஒன்று வந்து நிற்க அதிலிருந்து ஒரு பெண் இறங்கினார். ஹெட்போன் காதில் மாட்டிக்கொண்டு கழுத்தில் பை மாட்டிக் கொண்டு அரசு பஸ்ஸை நோக்கி நடந்தவர் அங்கிருந்த பஸ்ஸில் ஏறினார்.

Jan 18, 2020, 20:20 PM IST

actress-navya-nair-coming-back

10 ஆண்டு கழித்து நடிக்க வரும் நடிகை.. கல்யாணமாகி குழந்தை பெற்றபின் ஆசை..

நடிகை நவ்யா நாயரை ஞாபகம் இருக்கிறதா? மாய கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் சேரன் ஜோடியாக நடித்தவர்தான் நவ்யா நாயர்.

Jan 18, 2020, 20:13 PM IST

i-t-raid-at-actress-rashmika-mandanna-s-home-in-karnataka

ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை.. கைப்பற்றியது என்ன?

ராஷ்மிகாவின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அவரும் சினிமா துறையிலும் உள்ளார். ராஷ்மிகா பல படங் களில் நடித்து வரும் நிலையில் அவரது வருமானமும் எகிறிக்கொண்டே போகிறது. இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்திருக்கிறாரா என்பதை அறிய வருமான வரி துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

Jan 17, 2020, 16:17 PM IST

mymanager-had-blocked-all-my-big-film-chances-meera-vasudevan

மீரா வாசுதேவன் வாய்ப்புகளை தடுத்த மேனேஜர்.. நடிகை பரபரப்பு புகார்..

நடிகை மீரா வாசுவேன் தமிழில் உன்னை சரணடைந்தேன், ஜெர்ரி, கத்தி கப்பல், அடங்க மறு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள் ளார். தனக்கு வந்த பட வாய்ப்புகளை தன்னு டைய மேனேஜர் வேறு நடிகைகளுக்கு வாங்கி தந்து தனக்கு துரோகம் செய்துவிட்டதாக மீரா வாசுதேவன் கூறி உள்ளார்.

Jan 17, 2020, 16:15 PM IST

nayanthara-vignesh-shivan-love-story-becoming-a-movie

நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல் படமாகிறது.. நானும் சிங்கிள்தான் இயக்குனர் அதிரடி..

நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர். அடிக்கடி வெளிநாடு செல்கின்றனர். இந்நிலையில் அவர்களின் காதலை சொல்லும் படமாக நானும் சிங்கிள்தான் என்ற படம் உருவாகிறது.

Jan 16, 2020, 16:57 PM IST

harish-kalyan-likes-to-settle-with-rashmika-in-kailasa-island

ராஷ்மிகாவுடன் டேட்டிங் ஆசையில் ஹரிஷ்.. ரைசா என்ன ஆனார்?

பியார் பிரேமா காதல் படத்தில் ஜோடியாக நடித்த ஹரிஷ் கல்யாண், ரைசா பற்றி அவ்வப்போது காதல் கிசுகிசு உலா வருகிறது. கடந்த மாதம் ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங் செய்ய ஆசையாக இருப்பதாக ரைசா கூறினார்.

Jan 16, 2020, 16:49 PM IST

actress-namitha-pramod-nimir-herione-namiha

செல்பி எடுக்கும் சாக்கில் நமீதாவிடம் சில்மிசம்.. கடுப்பான நடிகை..

நிமிர் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை நமிதா பிரமோத். மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். செல்பி எடுக்கும் சாக்கில் இவரது உடலை சிலர் தொட்டு தடவி சிலுமிசம் செய்வதாக கூறினார்.

Jan 14, 2020, 23:24 PM IST

joker-leads-oscar-nominations-with-11-nods

11 விருதை தட்டி வருமா ஜோக்கர்.. ஆஸ்கர் கொண்டாட்டம் தொடக்கம்..

உலக அளவில் பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா வரும் பிப்ரவரி 9ம் தேதி நடக்க உள்ளது.

Jan 14, 2020, 23:18 PM IST

actress-yashika-express-about-her-would-be

எனக்கு வரப்போகும் கணவர் இப்படித்தான் இருக்கணும்.. நடிகை யாஷிகா புதிய கன்டிஷன்..

மணியார் குடும்பம், ஜாம்பி போன்ற படங்களில் நடித்திருக்கும் யாஷிகா அடுத்து இவன்தான் உத்தமன், ராஜ பீமா படங்களில் நடித்து வருகிறார். நடிகை யாஷிகாவிடம் உங்களின் வருங்கால கணவராக எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டதற்கு பதில் அளித்தார்.

Jan 10, 2020, 22:52 PM IST

amidst-break-up-rumours-vignesh-shivan-posts-a-selfie-with-nayanthara

நயனுடன் பிரிவா? விக்னேஷ் சிவன் முற்றுப்புள்ளி.. நெருக்கமான செல்பி படம் வெளியிட்டார்..

கடந்து சென்ற கிறிஸ்துமஸ், 2020 புத்தாண்டு மற்றும் சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஆகியவற்றை நடிகை நயன்தாரா தனிமையாகவே கொண்டாடினார்.

Jan 8, 2020, 22:03 PM IST