Dec 26, 2020, 09:21 AM IST
சுனாமி தாக்கிய 16வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தங்கள் உறவினர்களை பறிகொடுத்தவர்கள் கடற்கரைகளில் கூடி, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி காலை 6.30 மணிக்கு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. Read More
Oct 30, 2020, 20:57 PM IST
இதனால் எழுந்த புகைமண்டலம் நகரத்தின் பல பகுதிகளில் பரவியது. Read More
Sep 5, 2020, 14:35 PM IST
சிந்து சமவெளி நாகரிகம் குறித்த புதிய கருத்தொன்றை அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள ரோசெஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவின் மிகப் பழமையான நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகம் அழிந்ததற்கு இந்தோ ஆரிய நாடோடிகளின் படையெடுப்பு, நிலநடுக்கம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. Read More
Sep 24, 2019, 19:50 PM IST
பாகிஸ்தானில் இன்று மாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 8 பேர் பலியாகியுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், நிலநடுக்கத்தின் அதிர்வு டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலும் எதிரொலித்துள்ளன. Read More
Jul 5, 2019, 01:02 AM IST
லாஸ் ஏஞ்சல்ஸ்:அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சியர்லெஸ் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நூறு மைலுக்கு அப்பால் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமும் குலுங்கியது. Read More
May 10, 2019, 10:50 AM IST
ஜப்பானில் இன்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நில நடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி மக்கள் பீதிக்கு ஆளாகினர். Read More
Mar 11, 2019, 10:08 AM IST
அந்தமான் தீவுகளில் கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி பீதி ஏற்பட்டுள்ளது. Read More
Feb 12, 2019, 09:55 AM IST
வங்காள விரிகுடாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.1 அலகுகளாக பதிவாகி இருந்தது. Read More
Jan 17, 2019, 09:26 AM IST
அந்தமானின் நிக்கோபர் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் இது 6.0 ஆக பதிவாகி உள்ளது. இதனால் சுனாமி அச்சம் ஏற்பட்டுள்ளது. Read More