எடியூரப்பா எனக்கு ஆயிரம் கோடி தந்தார்.. எம்.எல்.ஏ. அதிர்ச்சி தகவல்...

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணமான எம்.எல்.ஏ.க்களில் ஒருவர், தனக்கு எடியூரப்பா ஆயிரம் கோடி ரூபாய் தந்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார். Read More


ஜெயலலிதாவும், தமாங்கும்.. காலம் மாற்றியதா, சலாம் மாற்றியதா?

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2001ல் முதல்வராக பதவியேற்றது செல்லாது என்று அவரது பதவி பறிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதே போல் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சிக்கிம் முதல்வர் தமாங்கிற்கு தேர்தல் ஆணையம், தேர்தலில் போட்டியிடவே அனுமதி அளித்துள்ளது. காலம் மாறியதா, சட்டம் மாறியதா? Read More


கர்நாடகா இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கர்நாடகாவில் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவிருந்த இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. Read More


பதவியிழந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட முடியுமா? சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..

கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள், இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். Read More


அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் தகுதி நீக்கம் - கர்நாடக சபாநாயகர் அதிரடி

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மாதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி காட்டியுள்ளார். ஏற்கனவே 3 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. Read More


வெறுப்புணர்வைத் தூண்டும் வீடியோக்களை அகற்றும் யூ டியூப்

யூ டியூப் வீடியோக்களில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். Read More


பாக்யராஜை தகுதி நீக்கம் செய்யக்கோரும் கருணாஸ்..! அதகளமாகும் நடிகர் சங்க தேர்தல்..!

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினரை எதிர்த்து போட்டியிடும் பாக்யராஜ், ஐசரி கணேஷ் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்யக்கோரி நடிகர் கருணாஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளார் Read More


மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசு ஆதரவா..? கண்டனக் குரல் எழுந்ததால் டுவிட்டர் பதிவை நீக்கிய எடப்பாடி

இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டுவிட்டரில் கோரிக்கை விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.மும்மொழிக் கொள்கையை ஏற்று புறவாசல் வழியாக இந்தித் திணிப்புக்கு தமிழக அரசு கதவைத் திறந்து விடும் முயற்சி என்று பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல் எழுந்ததைத் தொடர்ந்து, தனது டிவிட்டர் பதிவை பதிவிட்ட 4 மணி நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி நீக்கி விட்டார் Read More


தமிழிசை பதவிக்கு நீங்கியது ஆபத்து

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பதவிக்கு ஆபத்து நீ்ங்கியுள்ளது. அவரே தலைவர் பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது Read More


போதை மருந்து உட்கொண்டது உறுதியானது... இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் அதிரடி நீக்கம்

உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read More