Apr 29, 2019, 09:31 AM IST
கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் இறுதி அத்யாயம் ஒளிபரப்பாகி வருகிறது. 2வது எபிசோடில் ஆர்யா ஸ்டார்க்கின் நிர்வாணக் காட்சி உலகளவில் ட்ரெண்டானது. இந்நிலையில், 3வது எபிசோட் வெளியாகியுள்ள நிலையில், மீண்டும் ஆர்யா ஸ்டார்க் உலகளவில் ட்ரெண்டாகி உள்ளார். Read More