மீண்டும் உலகளவில் ட்ரெண்டான ஆர்யா ஸ்டார்க் ஆனால் இப்போ அந்த விஷயத்துக்கு இல்ல!

கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் இறுதி அத்யாயம் ஒளிபரப்பாகி வருகிறது. 2வது எபிசோடில் ஆர்யா ஸ்டார்க்கின் நிர்வாணக் காட்சி உலகளவில் ட்ரெண்டானது. இந்நிலையில், 3வது எபிசோட் வெளியாகியுள்ள நிலையில், மீண்டும் ஆர்யா ஸ்டார்க் உலகளவில் ட்ரெண்டாகி உள்ளார்.

ஆனால், இந்த முறை நிர்வாணக் காட்சிக்காக அல்ல; அதற்கு பதிலாக கேம் ஆஃப் த்ரோன்ஸின் முக்கிய வில்லனான நைட் கிங்கை ஆர்யா ஸ்டார்க் கொன்று விடுவது தான் இந்த ட்ரெண்டிங்கிற்கு காரணம்.

யாராலும் அழிக்க முடியாமல் 7 சீசன்களாக அரச குடும்பத்துக்கு தொல்லை கொடுத்து வந்த கேம் ஆஃப் த்ரோன்ஸின் வில்லன் நைட் கிங்கை சிறுமியாக இருந்து குமரியாக வளர்ந்த ஆர்யா ஸ்டார்க் கொன்றது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு பயங்கர ட்விஸ்டாக அமைந்துள்ளது.

மேலும், அயன் த்ரோனில் அமர்ந்திருக்கும் செர்சியையும் கொன்று விட்டு ஆர்யா ஸ்டார்க்கே அயன் த்ரோனில் அமர்வார் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த எபிசோடில் ஆர்யா ஸ்டார்க் இறந்துவிடுவார் என மற்றொரு ரசிகர் கூட்டமும் கூறி வருகிறது. விரைவில் இதற்கான விடையை கேம் ஆஃப் த்ரோன்ஸின் வரும் எபிசோட்கள் விளக்கி விடும். அதுவரை பொறுமையாக பார்ப்போம்.

எத்தனை முறைதான் வதந்தி பரப்புவார்கள்? டி.என்.சேஷன் நலமாக உள்ளார்!

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
iron-man-may-be-come-back-in-black-widow-solo-movie
மீண்டும் மார்வெல் படத்தில் அயன்மேன் ஹீரோ டோனி ஸ்டார்க்!
asin-comeback-to-acting-with-a-bollywood-movie
மீண்டும் பாலிவுட் படத்தின் மூலம் கம்பேக் ஆகிறார் அசின்!
kv-anand-get-criticized-for-using-tamil-titles
கே.வி. ஆனந்தை இதற்காக கேலி செய்தார்களாம்!
kajal-agarwal-will-act-in-a-hollywood-movie-soon
ஹாலிவுட் செல்லும் காஜல் அகர்வால்.. ஹாட் போட்டோஷூட் வெளியீடு!
shakuntala-devi-human-computer-first-look-released
ஹியூமன் கம்ப்யூட்டர் சகுந்தலா தேவி ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
mafia-teaser-release
சிங்கமா, நரியா ஜெயிக்கப்போவது யாரு? மாஃபியா டீசர் ரிலீஸ்!
nayanthara-will-attend-bigil-audio-launch
அஜித் படத்துக்கு கூட செய்யாததை விஜய் படத்திற்காக செய்யும் நயன்தாரா!
yashika-anand-turns-into-cat-woman
கேட் உமனாக மாறிய யாஷிகா ஆனந்த்!
suriya-requests-his-fans-to-dont-put-banners-and-cutouts-hereafter
ரசிகர்கள் இனி பேனர் மற்றும் கட் அவுட்கள் வைக்கக் கூடாது!
kappan-trailer-2-released
ரசிகர்கள் ஆசையை உடனடியாக நிறைவேற்றிய சூர்யா!
Tag Clouds