கேம் ஆஃப் த்ரோன்ஸ்: உலகளவில் ட்ரெண்டான ஆர்யா ஸ்டார்க்கின் நிர்வாணக் காட்சி!

கேம் ஆஃப் த்ரோன்ஸ் 8வது சீசன் 2வது எபிசோடில் இடம்பெற்றுள்ள ஆர்யா ஸ்டார்க்கின் நிர்வாணக் காட்சி வைரலாகி வருகிறது.

உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த கேம் ஆஃப் த்ரோன்ஸின் 8வது சீசன் வெளியாகி உலகளவில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. கடந்த வாரம் வெளியான முதல் எபிசோடில் நாயகன் ஜான் ஸ்நோ மற்றும் நாயகி டானரிஸ் டார்காரியன் அவதார் படத்தில் வருவது போல, டிராகனில் ஏறி பறந்த காட்சி உலகளவில் ட்ரெண்டானது.

இந்நிலையில், இரண்டாவது எபிசோடில், கேம் ஆஃப் த்ரோன்ஸின் அருமையான கதாபாத்திரமான ஆர்யா ஸ்டார்க், ஜெண்ட்ரியுடன் உடல் உறவு கொள்ளும் காட்சி வைரலாகி வருகிறது. ஆர்யா ஸ்டார்க் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மெய்சி வில்லியம்ஸின் அந்த நிர்வாணக் காட்சி உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்திய ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் ஆர்யா எனும் ஹேஷ்டேகில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஆபாச வசனங்கள், அதிகளவிலான நிர்வாணக் காட்சிகள், பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் என அனைத்திற்கும் பெயர்போன கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் 7 சீசன்கள் இதுவரை உலகளவில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களின் துணையுடன் வெற்றி நடை போட்டு வருகிறது.

ஏப்ரல் மாதத்தில் வெளியாகியுள்ள 8வது சீசனின் முதல் மற்றும் இரண்டாவது எபிசோடுகள் ரசிகர்களை மேலும், உற்சாகத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்றுள்ளது.

அயன் த்ரோன் என அழைக்கப்படும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் சிம்மாசனத்தில் யார் அமரப் போகின்றனர் என்ற கேள்வியுடன் ஓடிக் கொண்டிருக்கும் இந்த வெப் தொடரில், ஆரம்பத்தில் சிறுமியாக நடித்த ஆர்யா ஸ்டார்க் கதாபாத்திரம், அடுத்த அடுத்த தொடர்களில், பழி வாங்கும் வெறித் தாக்குதல்களை செய்து போர் வீராங்கனையாக மாறியது.

ஹீரோ ஜான் ஸ்நோவைற்கு பிறகு பெரும்பாலான மக்களால் ரசிக்கப்படும் இந்த கதாபாத்திரம் ஜெண்ட்ரியுடன் நடித்துள்ள நிர்வாணக் காட்சி வீடியோ கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உலகளவில் ட்ரெண்டகி வருகிறது.

அடுத்தடுத்த எபிசோடுகளில் என்ன என்ன ட்விஸ்டுகளையும் எப்படிப்பட்ட காட்சிகளை வைத்து ரசிகர்களை அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைய வைக்கப் போகிறார்களோ..

மணிரத்னம் முதல் அட்லி வரை… கலர்ஃபுல்லாக களைகட்டிய ஷங்கர் 25!

Advertisement
More Cinema News
actress-chandini-signs-with-balaji-sakthivel-radha-mohan
ராதாமோகன் இயக்கத்தில் சாந்தினி...
sai-dhanshika-met-rajini-at-darbar-set
இமயமலை செல்வதற்குமுன் ரஜினியை சந்தித்தது ஏன்? சாய் தன்ஷிகா விளக்கம்
ganesh-and-srushti-lead-pair-in-kattil
இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது ஏன்?.. சிருஷ்டி டாங்கே பதில்..
rio-raj-and-ramya-nambeesan-pair-up-for-badri-venkatesh
ரியோ ராஜுக்கு ஜோடிபோடும் ரம்யா நம்பீஸன்..
newly-weds-arya-sayyeshaa-team-up-for-teddy
திருமணத்துக்கு பின் ஆர்யா-சாயிஷா இணையும் டெடி
mammootty-collaborates-with-director-ram-again
பேரன்பு படத்துக்கு பிறகு மம்மூட்டியுடன் இணையும் இயக்குனர் ராம்...
keerthy-suresh-turns-down-rana-daggubatis-film
கீர்த்தி நடிக்க மறுத்த வேடத்தில் நயன்தாரா.. ராணா தயாரிக்கும் கொரிய மொழிப்படம்..
an-international-cricket-star-irfan-pathan-joined-vikram-58
விக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..
international-cricketer-tweets-about-thalapathys-bigil-trailer
விஜய் படத்துக்கு டிகெட் கேட்ட கிரிகெட் வீரர்..
actress-andreajeremiah-worried-about-film-offer
படங்களை ஏற்க மறுத்த ஆண்ட்ரியா திடீர் வருத்தம்..
Tag Clouds