actress-samantha-starts-new-venture-for-kids

குழந்தைகளுக்காக சமந்தா தொடங்கிய கல்வி பயிற்சி.. பள்ளி செல்லும் முன் டிரெய்னிங்..

படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டிருக்கும் சமந்தா , தி பேமலி மேன் என்ற வெப் சீரியலில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தான் நடத்தி வரும் பிரதியூஷா என்ற அறக்கட்டளை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவ செலவுக்கு உதவி வருகிறார். தற்போது ஏகம் என்ற பெயரில் கல்வி சேவை மையம் தொடங்கி உள்ளார்.

Jan 28, 2020, 18:45 PM IST

they-will-rape-your-sisters-bjp-delhi-mp-shocking-speech

உங்கள் சகோதரிகளை பலாத்காரம் செய்வார்கள்.. பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு

டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக எம்.பி. ஒருவர், அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்கள் சகோதரிகளை பலாத்காரம் செய்வார்கள் என்று பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Jan 28, 2020, 12:52 PM IST

dmk-alliance-conduct-signature-campaign-against-caa-and-npr

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பிப்.2 முதல் கையெழுத்து இயக்கம்.. திமுக கூட்டணி தீர்மானம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், என்.பி.ஆர். பணிகளை நிறுத்தக் கோரியும் வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Jan 24, 2020, 13:24 PM IST

dmk-executive-commitee-passed-6-resolutions-including-against-nrc-npr

என்.பி.ஆர். பணியை நிறுத்த திமுக செயற்குழு வலியுறுத்தல்..

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று அ.தி.மு.க. அரசு அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Jan 21, 2020, 18:54 PM IST

actress-raveena-tandon-made-apologies-for-hurting-religious-sentiments

மன்னிப்பு கேட்ட கமல் நடிகை.. காமெடி ஷோவால் வந்த வினை..

நடிகை ரவீணா டான்டன் பெயரை எங்கோ கேள்விபட்டதுபோல் இருக்கிறதே என்று எண்ணுவார்கள்.

Dec 28, 2019, 17:31 PM IST

tamil-nadu-tops-good-governance-index-among-big-states

நல்ல நிர்வாகத்தில் தமிழகம் முதலிடம்.. மத்திய அரசு அறிவிப்பு..

நல்ல நிர்வாகத்தில் முதலிடத்தை தமிழகம் பெற்றுள்ளதாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.

Dec 27, 2019, 09:19 AM IST

not-allow-detention-centres-in-maharashtra-says-uddhav-thackeray

முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்பட விட மாட்டோம்.. தடுப்பு மையங்கள் கிடையாது.. உத்தவ் தாக்கரே உறுதி

எனது அரசு எந்தவிதத்திலும் முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்படாமல் பார்த்து கொள்ளும். தடுப்பு மையங்கள் அமைக்க மாட்டோம் என்று முஸ்லிம் தலைவர்களிடம் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளார்.

Dec 24, 2019, 14:31 PM IST

mamata-banerjee-hold-rally-in-kolkata-against-citizenship-law-amid-protests-across-the-state

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி.. எனது ஆட்சியை கலைத்து பாருங்கள்.. பாஜகவுக்கு மம்தா சவால்..

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணியை திரிணாமுல் காங்கிரஸ் நடத்தியது. இதில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, என் ஆட்சியை கலைத்தாலும் இருந்த கருப்பு சட்டத்தை அமல்படுத்த விட மாட்டோம் என்றார்.

Dec 17, 2019, 07:34 AM IST

kerala-govt-oppn-speak-with-one-voice-at-anti-caa-protest

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு.. கேரளாவில் ஒரே மேடையில் கம்யூ., காங்கிரஸ் கைகோர்ப்பு..

கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் பினராயிவிஜயனும், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும் ஒரே பந்தலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

Dec 16, 2019, 13:23 PM IST

kejriwal-ropes-in-prashant-kishor-for-poll-campaign-in-delhi

டெல்லி தேர்தலில் பிரச்சார வியூகம்.. பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் கெஜ்ரிவால் ஒப்பந்தம்..

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் பிரசார வியூகம் அமைத்து தருவதற்கு பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

Dec 14, 2019, 12:44 PM IST