மோடியால் பறிபோனது...50 லட்சம் பேரின் வேலை..! –புதிய ‘ரிப்போர்ட்’

கருப்பு பணத்தை ஒழிக்க பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கை பண மதிப்பிழப்பு. இதன் காரணமாக, சுமார் 50 லட்சம் ஆண்கள் தங்களது வேலையை இழந்து விட்டனர் என புதிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. Read More


கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் பா.ஜ. உத்தியே பணமதிப்பிழப்பு நடவடிக்கை - சாடுகிறார் ப. சிதம்பரம்

கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்கு, பாஜகவினர் கையாண்ட உத்தியே பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்று, முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். Read More