பிகில் படத்தில் தனது போர்ஷனை முடித்த கதிர்!

மதயானைக் கூட்டம், கிருமி, பரியேறும் பெருமாள், விக்ரம் வேதா என பல வெற்றி படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் கதிர், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். Read More


கன்னடத்தில் உருவாகும் ’பரியேறும் பெருமாள்’.. லீட் ரோலுக்கு போட்டிப் போட்ட முன்னணி ஹீரோக்கள்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில், வெளியான பரியேறும் பெருமாள் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. `மாற்று சினிமா’, என்று அனைவராலும் கொண்டாடப்பட்டது. Read More


’பரியேறும் பெருமாள்’ இயக்குநர் மாரி செல்வராஜூடன் அமெரிக்காவில் ஒரு கலந்துரையாடல்

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜூடன் அமெரிக்காவின் பிரிஸ்கோ நகரில் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. Read More