Apr 9, 2021, 20:58 PM IST
Read More
Nov 5, 2019, 22:46 PM IST
செய்தியின் தலைப்பை பார்த்தும் ஏதோ பிரசங்கத்தில் நடக்கும் அதிசயம்போலத்தான் இருக்கிறது. ஆனால் நெட்டில் இந்த செய்தி படம் மற்றம் வீடியோவுடன் வெளியாகி யிருப்பதை பார்க்கும்போது நம்பாமல் இருக்க முடியவில்லை. Read More
Jul 17, 2019, 15:37 PM IST
அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் பிகில் பட பாடல் ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. இதனால், விஜய், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் பயங்கர அப்செட்டில் உள்ளனர். Read More
May 27, 2019, 15:45 PM IST
கேரளாவில் மகளின் திருமண விழாவில் நடந்த இசைக்கச்சேரியில் உற்சாகமாக பாடிய தந்தை, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திவிட்டது. சம்பவம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவி பலரையும் கண் கலங்கச் செய்துள்ளது Read More
Apr 12, 2019, 19:02 PM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள என்ஜிகே படத்தில் இடம்பெற்றுள்ள தண்டல்காரன் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Apr 6, 2019, 22:14 PM IST
தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பாடல்கள், இணையத்திலிருந்து மாயமானதுக்கு என்ன காரணம் என்பதே பலரின் கேள்வி. Read More
Mar 28, 2019, 10:59 AM IST
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு ‘தேர்தல் வருது...ஜனங்க ஜாக்கிரதை’ என்ற சிறப்புப் பாடலை திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் வெளியிட்டார். Read More
Dec 20, 2018, 20:08 PM IST
ரஜினியின் 2.0 படத்தில் இடம்பெற்ற கிளைமேக்ஸ் பாடலான ராஜாளி வீடியோவை லைகா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. Read More
Oct 12, 2017, 14:27 PM IST
Malayali wedding lip dub featuring the song ‘I’m A Mallu’ is going viral Read More
Jul 8, 2017, 17:57 PM IST
வந்தேமாதரம் ' முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது என சென்னை நீதிமன்றத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். Read More