Nov 7, 2025, 13:24 PM IST
நெல்லை சட்டமன்றத் தொகுதியில் திமுக வெற்றி பெறாவிட்டால் கட்சி நிர்வாகிகள் பதவி பறிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி Read More
Nov 6, 2025, 12:40 PM IST
புவனேஸ்வரி, கருப்பு சேலையுடன் உடலில் இரும்பு சங்கிலி பூட்டி கையில் திரிசூலம் ஏந்தி நூதன முறையில் அரசுக்கு எதிராக தனது எதிர்ப்பை பதிவு செய்தார். Read More
Nov 4, 2025, 19:53 PM IST
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான டாக்டர் . நசீரின் மனைவி தனது கணவரை தொழில்ரீதியான எதிரிகள் சிக்க வைத்துள்ளதாக கூறியுள்ளார். Read More
Nov 4, 2025, 16:18 PM IST
தற்போது புதியதாக கல்லூரியின் புதிய முதல்வர் நடத்திய விசாரணையில், பேராசிரியை சகாய மேரி, என்னால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, பிரச்சனையை திசை திருப்ப முயற்சிக்கிறார். Read More
Nov 2, 2025, 10:29 AM IST
மேலும், தச்சநல்லூரில் கஞ்சா மற்றும் ஆயுத வழக்கில் ராம் சூரியா, பாலாஜி ஆகிய இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Oct 15, 2025, 10:42 AM IST
இவர் மீது கடந்த 2019-ம் ஆண்டு சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. Read More
Oct 11, 2025, 07:30 AM IST
இந்த வழக்கில் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை தடயவியல் அறிக்கைகள் வர வேண்டியுள்ளது. Read More
Oct 10, 2025, 13:06 PM IST
இதனிடையே, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜை தற்காலிகமாகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 4, 2025, 16:46 PM IST
பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களை கைது செய்யக்கூடாது எனக் கூறி சிலர் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Aug 3, 2025, 10:14 AM IST
இக்கொலைச் சம்பவத்தில் சுர்ஜித்துடன் சேர்ந்து கூடுதலாக ஒருவரும் செயல்பட்டுள்ளார். Read More