Sep 14, 2019, 07:26 AM IST
விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழா லைவ்வாக ஒளிபரப்ப போவதில்லை என்ற அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு பயங்கர ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. Read More