May 1, 2021, 16:35 PM IST
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா? Read More
Apr 26, 2021, 16:14 PM IST
16 நாட்கள் படப்பிடிப்பில் இருந்ததால் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. Read More
Apr 13, 2021, 18:03 PM IST
ஆகஸ்ட் மாதம் முதல் ஷாருக்கானின் படப்பிடிப்பை துவங்குகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Mar 29, 2021, 18:23 PM IST
அட்லி இந்தியில் நடிகர் ஷாருக்கான நடிக்கும் ஆக்ஷன் படத்தை இயக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் Read More
Feb 27, 2021, 16:57 PM IST
அருண் மாதேஸ்வரன் இயக்கும் சாணி காகிதம் படத்தில் செல்வராகவன் ஹிரோவாக நடிக்கிறார். அவருடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கிறார். இவர்கள் இருவரும் இன்று முதல் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். இப்படம் மூலம் இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாக உள்ளார். Read More
Feb 22, 2021, 17:50 PM IST
ராஜ் ஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜேஷ் குமார், ஸ்ரீவித்யா ராஜேஷ் ஆகியோர் தயாரிக்க, சுரேஷ் குமார் இயக்கி இருக்கும் படம் “மழையில் நனைகிறேன்”. எதார்த்தமான வாழ்வியலுடன் அழகான காதலைச் சொல்லும் இப்படம் சென்னை உலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. Read More
Feb 22, 2021, 17:37 PM IST
டி வி தொடர் மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு வருத்தம் அளித்து இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ். Read More
Feb 19, 2021, 10:09 AM IST
சிரஞ்சீவி சர்ஜா கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தார். நடிகை மேக்னாராஜுவை காதலித்து மணந்தார். திருமணம் ஆகி 2 வருடம் நெருங்கிய நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்தார். Read More
Feb 18, 2021, 14:08 PM IST
உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து உருவாகிறது வா பகண்டையா. இந்த படத்துக்குக் கதை - திரைக்கதை - வசனம் எழுதி, இயக்கி, தனது ஒளி ரெவிலேஷன் நிறுவனம் சார்பில் தயாரித்தும் இருக்கிறார் ப.ஜெயகுமார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைக்கிறார். Read More
Feb 15, 2021, 14:55 PM IST
எடிட்டர் கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை தி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கலையரசி சாத்தப்பன் இணைந்து தயாரிக்கும் படம் நாயே பேயே. Read More