அமித்ஷாவின் இந்திப் பேச்சு.. மக்களை திசைதிருப்பும் முயற்சி.. பினராயி விஜயன் கருத்து

நாடு முழுவதும் ஒரே மொழி இந்தி என்று அமித்ஷா பேசியிருப்பது, பொருளாதாரச் சரிவு உள்பட முக்கிய விஷயங்களில் இருந்து திசை திருப்பும் முயற்சி என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். Read More


எதிரிக்கும் உதவி.. கேரள முதல்வரின் மாநிலப்பற்று, மனித நேயத்துக்கு பாராட்டு

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காங். தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டவர் துஷார் வெள்ளப்பள்ளி . இவர் செக் மோசடி தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு சட்டத்துக்கு உட்பட்டு வேண்டிய உதவி செய்ய வேண்டுமென மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். Read More


கேரள தண்ணீர் வேண்டாம்: எடப்பாடி அவசர மறுப்பு, பினராயிக்கு ஸ்டாலின் நன்றி

கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் அனுப்பி வைப்பதாக கூறினார். ஆனால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதை வாங்க மறுத்து விட்டார். இதற்கிடையே, தண்ணீர் தர முன்வந்த பினராயிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். Read More


‘அந்தப்பக்கம் போங்க...’ பினராயி விஜயனை டென்ஷன் ஆக்கிய அந்த கேள்வி!

செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் கடும் கோபம் அடைந்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன். Read More


நான் ஓட்டுபோடும் போதும் மிஷினில் கோளாறு..! -பினராயி விஜயன் ‘பகீர்’ குற்றச்சாட்டு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப குறைபாடு இருப்பதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். Read More


`இஸ்லாமிய மக்கள் இருப்பதால் மட்டும் பாகிஸ்தான் ஆகிவிடுமா?' - அமித் ஷாவின் வயநாடு குறித்த பேச்சு பினராயி கண்டனம்

வயநாடு குறித்த அமித் ஷாவின் பேச்சை கடுமையாக கண்டித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன் Read More