Jan 7, 2026, 18:21 PM IST
இதையொட்டி, த.வெ.க நிர்வாகி வி.ஜி. சரவணன் சார்பில் 70 அடி உயரத்துக்கு பிரமாண்டமாக விஜய் கட்வுட்கள் வைக்கப்பட்டிருந்தன. Read More
Nov 8, 2025, 17:17 PM IST
கடம்பாகுளத்தில் அமலை செடிகளின் ஆக்கிரமிப்பினால் மழை நீர் குளத்துக்கு செல்லாமல் ஊருக்குள் புகுந்தது. இதன் காரணமாக, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். Read More
Aug 3, 2025, 07:52 AM IST
இந்த விருந்தில், வெஜ் சூப், முருங்கைக்காய் சூப் உட்பட 8 வகை சூப்கள், சாலட், குழிப்பணியாரம் உட்பட 9 வகை ஸ்டார்டர்ஸ், Read More
Feb 14, 2021, 15:01 PM IST
“கைதி” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு தன்னையே புதுப்பித்துகொண்டு அசத்தலாக தோற்றமளிக்றார் “சுல்தான்” கார்த்தி. Read More
Feb 11, 2021, 11:23 AM IST
பிரபாஸ், அனுஷ்கா நடித்த பாகுபலி இரண்டு பாக படங்களையும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி களில் பான் இந்தியா படமாக உருவாக்கி வெளியிட்டு சாதனை படைத்தார் இயக் குனர் எஸ் எஸ்.ராஜமவுலி. வெளிநாடுகளிலும் இப்படம் வெளியாகி வசூல் சாதனை செய்தது. Read More
Feb 8, 2021, 15:58 PM IST
இம்மாதம் 21ஆம் தேதி சென்னையில் மக்கள் நீதி மையம் கட்சியின் கட்சி மாநாடு நடைபெறும் என அந்த கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். Read More
Feb 7, 2021, 16:52 PM IST
நடிகர் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இதில் கணக்கியல் மேதையாக அவர் வேட மேற்றிருக்கிறார். எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதை எளிதாக தீர்வு காணும் ஜீனியஸாக நடிக்கிறார். Read More
Feb 7, 2021, 15:00 PM IST
நடிகர் அதர்வா முரளி காதல், ஆக்ஷன் என்று தனது நடிப்பை கலவையாக வழங்கிக்கொண்டிருக்கிறார். Read More
Feb 6, 2021, 19:37 PM IST
கடந்த 2015ம் ஆண்டு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் பாகுபலி. பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரானா, ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. Read More
Feb 6, 2021, 10:36 AM IST
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்துக்கு பிறகு சஹோ படத்தில் நடித்தார். இதுபெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர் தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தில் நடித்தார். Read More