Aug 30, 2019, 22:58 PM IST
ஃபிளிப்கார்ட் தளத்தில் குவல்காம் ஸ்நாப்டிராகன் சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 26ம் தேதி முதல் நடந்து வருகிறது. ஆகஸ்ட் 31ம் தேதியுடன் இந்த விற்பனை நிறைவுபெற உள்ளது. கூகுள், ஸோமி, விவோ, ரியல்மீ, அஸூஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தயாரிப்பான ஸ்மார்ட்போன்கள் இந்த சிறப்பு விற்பனையில் இடம் பெற்றுள்ளன. Read More