அலுவலகத்தில் உங்களைப் பற்றி இப்படியெல்லாம் பேசுகிறார்களா?

'புறம் பேசுதல்' இல்லாத இடங்களே இல்லை எனலாம். பலர் பணிபுரியும் இடங்களில் நிச்சயமாகவே இதற்கு இடமுண்டு. முதுகு பின்னால் பேசும் இப்பழக்கம் மோசமானது மட்டுமல்ல; இலக்காவோருக்கு தீமை விளைவிப்பதும்கூட. உங்களைப் பற்றி புறம் பேசப்பட்டால் அதை கையாள சில வழிமுறைகள்: Read More