eight-coaches-of-mumbai-bhubaneswar-lokmanya-tikak-express-derail

சரக்கு ரயில் மீது மோதி புவனேஸ்வர் ரயில் தடம் புரண்டது.40 பேர் காயம்.

மும்பையில் இருந்து புவனேஸ்வருக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி தடம்புரண்டது

Jan 16, 2020, 11:53 AM IST

Bhubaneswar--joins-Bharatiya-Janata-Party

காங்கிரஸ் முன்னாள் கொறடா பாஜகவி்ல் இணைந்தார்

காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா முன்னாள் கொறடா புவனேஸ்வர் காலிட்டா, பாஜகவில் இணைந்தார்.

Aug 9, 2019, 21:10 PM IST

woman-driver-attacks-man-with-iron-rod-Chandigarh-arrested

காரை உரசியவரை இரும்பு கம்பியால் அடித்த பெண் டிரைவர் கைது

தனது காரை உரசிய இன்னொரு காரின் டிரைவரை இரும்பு கம்பியால் அடித்த இளம்பெண் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Jun 27, 2019, 11:57 AM IST

CWC-Afghanistan-faces-strongest-India-team-at-Southampton-today

உலகக் கோப்பை கிரிக்கெட் ; ஆப்கனுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுத்தாம்டனில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாமல் வெற்றி நடைபோடும் இந்தியாவை, தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் படுதோல்வியைச் சந்தித்து அதல பாதாளத்தில் உள்ள ஆப்கன் அணி சமாளிக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் இந்தப் போட்டி நடைபெறுகிறது

Jun 22, 2019, 15:05 PM IST

CWC-Afghanistan-faces-strongest-India-team-at-Southampton-today

உலகக் கோப்பை கிரிக்கெட் ; இந்தியாவிடம் தாக்குப் பிடிக்குமா ஆப்கன்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே மோதல் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாமல் வெற்றி நடை போடும் இந்தியாவை, தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் படுதோல்வியைச் சந்தித்து அதல பாதாளத்தில் உள்ள ஆப்கன் அணி எப்படி சமாளிக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது

Jun 22, 2019, 09:32 AM IST

Govt-compulsorily-retires-dozen-senior-tax-officers

12 வருமான வரி கமிஷனர்களை வீட்டுக்கு அனுப்பியது மத்திய அரசு

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 12 வருமான வரித் துறை கமிஷனர்களை கட்டாய ஓய்வி்ல் செல்ல மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

Jun 11, 2019, 08:49 AM IST

World-Cup-cricket-India-s-strong-batting-bowling-helps-win-against-Australia-oval

பேட்டிங்.. பவுலிங்.. பீல்டிங்.. எல்லாமே சூப்பர்; ஆஸி.யை தெறிக்க விட்ட இந்தியா

உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் அபார திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி ஆஸ்திரேலியாவை மிரளச் செய்தது

Jun 10, 2019, 09:11 AM IST

Dinesh-Karthik-left-out-for-Australia-ODIs

`கழட்டிவிடப்பட்ட தினேஷ் கார்த்திக்; அறிமுகமாகும் மும்பை வீரர்' - ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலிய அணி வரும் 24ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இரண்டு டி20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட இருக்கிறது.

Feb 15, 2019, 18:15 PM IST

3rd-One-day-match-against-India-New-Zealand-won-the-first-Test-by-243-runs

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 243 ரன்களுக்கு ஆல் -அவுட்டானது!

மவுண்ட்மனுகனுயில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி இன்று நடைபெறுகிறது.

Jan 28, 2019, 11:55 AM IST

2nd-ODI--India-Thrash-New-Zealand-By-90-Runs

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டி - 90 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Jan 26, 2019, 16:09 PM IST