Jan 10, 2021, 10:14 AM IST
டிரம்ப் துண்டுதலின் பெயரில்தான் கலவரம் உருவாகியது என்று தெரிவிக்கப்படுகிறது. Read More
Jan 8, 2020, 08:56 AM IST
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான், 10க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. சொலெய்மணி கொலைக்கு பழிவாங்குவதாக அறிவித்த பின், ஈரான் நடத்திய முதல் தாக்குதல் இது. ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பாக்தாத் சர்வதேச விமான நிலையம் முன்பாக சொலெய்மணியுடன் இருந்த ஈராக்கின் தளபதி அபு மஹ்தியும் கொல்லப்பட்டார். Read More
Mar 28, 2019, 15:31 PM IST
சீனாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தணிக்கை செய்யப்பட்ட கூகுள் தேடுபொறியை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு புறக்கணிக்கப்பட்ட நிலையில் தற்போதைய சிஇஓவான சுந்தர் பிச்சை அதற்கு முயற்சி எடுத்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. சீனாவின் தணிக்கை விதிகளுக்கு உட்பட்டு சீனாவுக்கென ‘சென்சார் செய்யப்பட்ட’ கூகுள் என்ஜின் அறிமுகப்படுத்தவுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது. Read More