Apr 30, 2019, 12:14 PM IST
சமீபகாலமாக தமிழகத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதனால் சிறுமிகளுக்கு தமிழகம் பாதுகாப்பான மாநிலமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனை தற்போது வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களும் உறுதி செய்கின்றன Read More
Apr 6, 2019, 10:47 AM IST
கோவை போதனூர் அடுத்துள்ள சுந்தரபுரம் பகுதியில், வீட்டில் தனியாக இருந்த 9வயது சிறுமியை 60 வயது முதியவர் மற்றும் 3 பள்ளி மாணவர்கள் சீரழித்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. Read More
Apr 4, 2019, 00:00 AM IST
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர், இளம் பெண் ஒருவரிடம் நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு தொல்லைக் கொடுத்துள்ளார். அந்த இளம் பெண் மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரித்த போலீசார் கூகுளின் உதவியுடன் அந்த வழக்கறிஞரை கைது செய்துள்ளனர். Read More