போதை மீட்பு மையங்கள் அமைக்க ஆந்திர அரசு ரூ.500 கோடி ஒதுக்கீடு

ஆந்திராவில் குடிபோதையில் சிக்கியவர்களை மீட்பதற்கான போதை மீட்பு மையங்கள் அமைப்பதற்கும், மதுவிலக்கு பிரச்சாரங்களுக்குமாக ரூ.500 கோடியை ஜெகன்மோகன் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. Read More


மதுவிலக்கு சாத்தியமானால்.,மாஃபியாக்கள் பெருகுவார்கள்! -சொல்கிறார் கமல்

பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தால் கள்ளச்சாராயம் மாஃபியாக்கள் பெருகி விடுவார்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். Read More


திண்டுக்கல் அருகே கள்ளச்சாராய சாவுகள்: மதுவிலக்கும் கடுமையான நடவடிக்கைகளும் தேவை- அன்புமணி ராமதாஸ்

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More