Sep 19, 2020, 17:07 PM IST
கேரளாவில் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கங்களைக் கிலோ கிலோவாக வெளிநாட்டிலிருந்து கடத்தி வந்ததாக ஸ்வப்னா என்ற பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணை நடந்து வருகிறது. Read More
Jun 6, 2020, 10:46 AM IST
இந்தியா, சீனா எல்லையில் போர் பதற்றத்தைக் குறைக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.உலகம் முழுவதும் கொரோனாவால் தவித்துக் கொண்டிருக்க, காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே சீனா திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. Read More
May 29, 2020, 12:06 PM IST
சீனாவுடன் எல்லைப் பிரச்சனை காரணமாகப் பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்று டொனால்டு டிரம்ப் கூறியிருக்கிறார்.கொரோனா பரவிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், காஷ்மீரின் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே சீனா திடீரென படைகளைக் குவித்து வருகிறது. Read More
Feb 26, 2020, 11:27 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்விவகாரம் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று மீண்டும் கூறியிருக்கிறார். Read More
Sep 26, 2019, 10:32 AM IST
இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள், இரு நாடுகளும் தங்கள் பிரச்னையை பேசித்தான் தீர்க்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். Read More
Sep 10, 2019, 11:33 AM IST
காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதற்கு இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். Read More
Aug 31, 2019, 09:37 AM IST
காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற முடியாமல் விரக்தியடைந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், நமது பிரதமர் மோடி மீது கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளார். Read More
Aug 26, 2019, 20:55 PM IST
காஷ்மீர் விவகாரம், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையேயான இரு தரப்பு பிரச்னை என்றும் , இதில் 3-ம் நாடு எதுவும் மத்தியஸ்தம் செய்யத் தேவையில்லை என்பதை ஒத்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒத்துக் கொண்டுள்ளார். Read More
Aug 17, 2019, 13:04 PM IST
இந்திய அரசு, காஷ்மீரில் மேற்கொண்ட நடவடிக்கைகளில் தலையிட பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்து விட்டார். இருநாடுகளும் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 13, 2019, 12:12 PM IST
காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது அன்றே முடிவுக்கு வந்து விட்டது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹரீஷ் வர்தன் சிரிங்கலா கூறியுள்ளார். Read More