ஜெயம் ரவி நடிக்கும் பூமி.. நிதி அகர்வால் ஜோடி..

ஜெயம் ரவி நடித்த கோமாளி பட வெற்றிக்கு பிறகு லக்ஷ்மன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். Read More


'பனிமனிதன்' உண்மைதானா..? -இமயமலையில் கால் தடம் கண்டுபிடிப்பு

பனிமனிதன் என்று அறியப்படும் வினோத ஒன்றின் தடத்தைப் பார்த்ததாக இந்திய ராணுவம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. Read More


பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் ரம்யா கிருஷ்ணன்.. கெத்து போங்க

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ள ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read More


வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான தருணம் –‘உயர்ந்த மனிதன்’ குறித்து பேசும் எஸ்ஜெ.சூர்யா

அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவர உள்ள  'உயர்ந்த மனிதன்' படம் குறித்து எஸ்.ஜெ.சூர்யா கருத்து தெரிவித்துள்ளார். Read More