பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் ரம்யா கிருஷ்ணன்.. கெத்து போங்க

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ள ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.  மிஷ்கின் மனைவியாகவும், ஆபாசப்பட நடிகையாகவும் இந்தப் படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு கூடுதல் கிளாப்ஸ் கிடைத்தது. படையப்பா நீலாம்பரி, பாகுபலி சிவகாமி என ரம்யா கிருஷ்ணன் கெத்தான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இந்நிலையில் தற்போது பாலிவுட் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘கள்வனின் காதலி’ படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கும் ‘உயர்ந்த மனிதன்’ படத்தின் புகைப்படஙக்ள் வெளியாகி வைரலானது. எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம், தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் உருவாகிறது.இந்த படத்தில் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருக்கிறாராம்.

More Cinema News
ramya-krishnan-reunites-with-her-husband-after-fifteen-years
கணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..
sakshi-agarwal-dubs-for-vishals-action
விஷால் படத்தில் நடிகைக்கு டப்பிங் பேசும் சாக்‌ஷி...
keerthi-jyothika-in-rajini-168th-film
ரஜினி படத்தில் ஜோதிகா, கீர்த்தி...? பிறந்தநாளில் புதிய பட ஷூட்டிங்...
actress-sharadas-debt-was-repaid-by-producer-antony-after-40-years
பழம்பெரும் நடிகை சாரதாவுக்கு சம்பள பாக்கி தந்த தயாரிப்பாளர்.. 40 வருடம் கழித்து நடந்த ருசிகரம்..
actress-chandini-signs-with-balaji-sakthivel-radha-mohan
ராதாமோகன் இயக்கத்தில் சாந்தினி...
sai-dhanshika-met-rajini-at-darbar-set
இமயமலை செல்வதற்குமுன் ரஜினியை சந்தித்தது ஏன்? சாய் தன்ஷிகா விளக்கம்
ganesh-and-srushti-lead-pair-in-kattil
இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது ஏன்?.. சிருஷ்டி டாங்கே பதில்..
rio-raj-and-ramya-nambeesan-pair-up-for-badri-venkatesh
ரியோ ராஜுக்கு ஜோடிபோடும் ரம்யா நம்பீஸன்..
newly-weds-arya-sayyeshaa-team-up-for-teddy
திருமணத்துக்கு பின் ஆர்யா-சாயிஷா இணையும் டெடி
mammootty-collaborates-with-director-ram-again
பேரன்பு படத்துக்கு பிறகு மம்மூட்டியுடன் இணையும் இயக்குனர் ராம்...
Advertisement