Apr 10, 2021, 11:10 AM IST
தெலங்கானாவில் பவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் திரைப்படத்தின் ஒளிபரப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் தியேட்டரை சூறையாடினர். Read More
Feb 27, 2021, 17:34 PM IST
மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வனின் சமீபத்திய படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. காஸ்ட்யூம் டிசைனர் ஏகா லக்கானி இன்ஸ்டாகிராமில் தனது டீமின் படத்தை இயக்குனர் மணிரத்தினத்துடன் பகிர்ந்து கொண்டு இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டார். Read More
Feb 22, 2021, 18:13 PM IST
பாகுபலி பிரபாஸ் தற்போது 3 படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் ஆகிய படங்களில் அவர் பங்கேற்று நடிக்கிறார். இதில் ராதே ஷ்யாம் படப்பிடிப்பு முடிந்தது. பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். சலார் படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். Read More
Feb 20, 2021, 09:59 AM IST
வங்கி லாக்கர்களை கையாள்வதற்கு புதிய விதிமுறைகளை 6 மாதத்திற்குள் வகுக்க வேண்டுமென்று ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு லாக்கர்கள் வாடகைக்கு விடப்படுகின்றன Read More
Feb 12, 2021, 10:18 AM IST
கொரோனா காலகட்டம் திரையுலகுக்கு ஒரு பேரடியாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. அதிலிருந்து இன்னும் மீள முடியாமல் திரையுலகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பிரபல நடிகர், நடிகைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. Read More
Feb 7, 2021, 10:47 AM IST
கொரோனா காலகட்டம் திரையுலகில் பலரை தொற்றுக்குள்ளாக்கியது. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எந்த திரையுலகினரும் கொரோனா தொற்றிலிருந்து தப்பவில்லை. Read More
Feb 1, 2021, 10:36 AM IST
தமிழில் புதிய காற்று, ஒன்னும் தெரியாத பாப்பா, தங்கமான தங்கச்சி, இதுதான்டா சட்டம், ஆனஸ்ட் ராஜ் போன்ற படங்களில் நடித்தவர் ஆம்னி. தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். Read More
Jan 23, 2021, 10:13 AM IST
நடிகர் தனுஷ் தமிழில் படுபிஸியாக இருந்தாலும் பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்கி நடிக்கிறார். கடந்த 2018ம் ஆண்டு தி எக்டார்டினரி ஜர்னி ஆஃப் தி பகிர் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார். தற்போது தி கிரே மேன் என்ற மற்றொரு ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். Read More
Jan 20, 2021, 10:21 AM IST
கோலிவுட் முதல் பாலிவுட் வரை நட்சத்திர காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி இருக்கின்றனர். இதில் சில ஜோடிகள் இன்னமும் நடித்து வருகின்றனர். நடிகை சமந்தா-சைதன்யா, அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய், ஆரியா-சாயிஷா, ரன்வீர் சிங்-தீபிகா படுகோனே, பஹத் பாசில்-நஸ்ரியா, ரிதேஷ்முக்-ஜெனிலியா இப்படி இன்னும் ஜோடிகள் உள்ளனர். Read More
Jan 17, 2021, 09:32 AM IST
கடந்த 2020ம் ஆண்டு உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியாவிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. Read More