பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் ரம்யா கிருஷ்ணன்.. கெத்து போங்க

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ள ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read More


இந்தியாவின் சூப்பர்ஸ்டாருக்கெல்லாம் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் பிறந்த தினம்!

பாலிவுட்டின் பிதாமகர் என அழைக்கப்படும் அமிதாப்பச்சனின் 76வது பிறந்த தினம் இன்று. Read More