ops-reaction-to-cm-controversy

பொறுப்புணர்வோடு செயல்படுங்கள்.. முதல்வர் சர்ச்சைக்கு ஓபிஎஸ் ரியாக்ஷன்!

இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தைச் சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்! களம் காண்போம்! வெற்றி கொள்வோம்! 2021-ம் நமதே! என்று அவர் போட்ட டுவீட் ஒட்டுமொத்த கலகத்துக்கும் காரணமாக அமைந்துள்ளது.

Aug 14, 2020, 08:42 AM IST

what-did-kadampur-raju-say-with-alagiri

பாஜகவின் ஆசை.. கனிமொழி vs உதயநிதி.. அழகிரியை வைத்து கடம்பூர் ராஜு சொன்னது என்ன?!

சமீபகாலமாக பாஜக - திமுக இடையே மோதல் அதிகரித்து வருகிறது. கந்த சஷ்டி விவகாரம், கு.க.செல்வம் விவகாரம் என மோதல் உச்சக்கட்டத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் திமுகவில் இருந்து பாஜக சென்ற வி.பி.துரைசாமி, ``இனி தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி.

Aug 14, 2020, 08:33 AM IST

forty-police-people-donate-blood-plasma-in-chennai

சென்னை காவலர்கள் 40 பேர் பிளாஸ்மா தானம்..

சென்னையில் கொரோனா நோயில் இருந்து விடுபட்ட 40 காவல் துறையினர், பிளாஸ்மா தானம் செய்தனர். மேலும் பலர் தானம் செய்ய முன்வந்துள்ளதாக கமிஷ்னர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

Aug 13, 2020, 14:38 PM IST

ku-ka-selvam-mla-dismissed-from-dmk

திமுகவில் இருந்து கு.க.செல்வம் நீக்கம்.. எம்.எல்.ஏ. பதவி தப்பியது..

சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமை நிலையச் செயலாளருமாக இருந்தவருமான கு.க.செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லி சென்று அகில இந்திய பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார்.அதன் பிறகு, தான் பாஜகவில் சேரவில்லை என்று மறுத்தார்.

Aug 13, 2020, 14:12 PM IST

this-year-ganesh-statues-and-processions-not-allowed-in-tamilnadu

விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த தடை.. தமிழக அரசு அறிவிப்பு..

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில் வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Aug 13, 2020, 13:58 PM IST


in-first-joint-appearance-biden-harris-tear-into-trump-over-covid-19-blm-protests

நல்ல தலைமைக்காக ஏங்குகிறது அமெரிக்கா.. ஜோ பிடன், கமலா பிரச்சாரம்..

அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன், கமலா ஹாரிஸ் இணைந்து நேற்று பிரச்சாரத்தைத் தொடங்கினர். டிரம்ப் நிர்வாகத்தை அவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

Aug 13, 2020, 10:15 AM IST

corona-cases-crosses-10-000-in-viruthunagar-dist

7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரம் தாண்டியது..

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. இந்நோய்க்கு இது வரை 5278 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் குறைந்தபாடில்லை. மாநிலம் முழுவதும் நேற்று (ஆக.12) ஒரே நாளில் 5871 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Aug 13, 2020, 10:04 AM IST

relief-to-chennai-dangerous-ammonium-nitrate-went-to-hyderabad

சென்னைக்கு நிம்மதி.. ஆபத்தான அம்மோனியம் நைட்ரேட் ஐதராபாத் சென்றது!

6 ஆண்டுகளுக்கு முன்பு, கரூரில் உள்ள அம்மன் கெமிக்கல் நிறுவனம் சென்னை துறைமுகத்தில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை இறக்குமதி செய்ய முற்பட்டது. துறைமுக அதிகாரிகள் பொருட்களைச் சோதனை செய்ததில், மிகவும் ஆபத்தான `அம்மோனியம் நைட்ரேட் இருப்பது தெரியவரவே, சரக்கு இறக்குமதிக்கான அனுமதியைக் கேட்டுள்ளனர்.

Aug 12, 2020, 17:19 PM IST

team-caught-in-trichy-did-bjp-leader-abduct-abin

திருச்சியில் பிடிபட்ட `டீம்.. அபின் கடத்தினாரா பாஜக பிரமுகர்?!

அப்போது வந்த ஒரு காரை சோதனை செய்ததில், அந்த காரில் போதைப்பொருளான அபின் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீஸார் அபின் கடத்திய திருச்சியைச் சேர்ந்த சரவணன், ஜெயப்பிரகாஷ் என்ற இருவரைக் கைது செய்தனர்.

Aug 12, 2020, 14:22 PM IST

eps-will-be-admk-c-m-candidate-in-2021-election-minister-udhayakumar-says

2021 தேர்தலில் அதிமுகவுக்கு எடப்பாடிதான் தலைமை.. உதயகுமாரும் ஆதரவு..

அதிமுகவில் உட்கட்சிப்பூசல் சூடுபிடித்துள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார்.

Aug 12, 2020, 13:20 PM IST