ஆப்போ நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஸோமி மி10டி, ஒன்பிளஸ் 8 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ போன்ற சாதனங்களுக்குப் போட்டியாக ஆப்போ ரெனோ 5 ப்ரோ 5 ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
யூஎஸ் மிலிட்டரி டிபன்ஸ் ஸ்டாண்டர்ட் என்னும் தரக் குறியீடு பெற்று விற்பனைக்கு வந்துள்ளது எல் ஜி நிறுவனத்தின் எல்ஜி கே 42 என்ற ஸ்மார்ட்போன். மிலிட்டரி கிரேடு எம்ஐஎல்-எஸ்றிடி-810ஜி என்று இச்சான்றிதழ் கூறப்படுகிறது.
இந்திய மக்கள் எதிர்பார்க்கும் உயர் தரத்திற்கு ஏற்ப சேவையை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தற்போது எலக்ட்ரிக் டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது. அனைத்து துறைகளின் மேம்பாட்டிலும் தொழில்நுட்பம் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது.
உலகமெங்கும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமானதாக உள்ளது.நிறுவனத்தின் தனியுரிமை கொள்கைகளை மாற்றியுள்ளதாகவும் அவற்றை ஒப்புக்கொள்ளாதவர்களின் கணக்குகள் அழிக்கப்படும் என்றும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அறிவிக்கை அனுப்பியது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 வரிசையில் கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ்21+, கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆரம்பித்துள்ளது. இப்போது வாங்கினால் ஜனவரி 25ம் தேதி முதல் டெலிவரி கிடைக்கும்.
வாட்ஸ்அப் செயலியின் தனி காப்புரிமை கொள்கை மாற்றப்பட்டதால் பல பயனர்கள் சிக்னல் மற்றும் டெலிகிராம் ஆகிய செய்தி செயலிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். நீங்கள் சிக்னல் (Signal) செயலியை பயன்படுத்த இருந்தால் இவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் இந்த ஆண்டில் இந்தியாவில் முதல் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி M02 மாதிரியை அறிமுகம் செய்துள்ளது. ஆக்டா-கோர் குவல்காம் ஸ்நாப்டிராகன் 450 பிராசஸருடன் இது வெளி வந்துள்ளது.
ஸோமி நிறுவனத்தின் முன்னாள் துணை நிறுவனமான போகோ (POCO) இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையை நிரந்தரமாகக் குறைத்துள்ளது.
வாட்ஸ்அப் தொடர்பான தொழில்நுட்ப வலைப்பதிவு கண்காணிப்பு தகவலின் அறிக்கையின் படி, ஒரே கணக்கை ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் செயல்படுத்துவது என்பது குறித்துக் கடந்த வாரம் முதல் வாட்ஸ்அப் நிறுவனம் பரிசோதித்து வருகிறது. வாட்ஸ்அப் இதில் தீவிரமாக உள்ளதால் விரைவில் இந்த அம்சத்தை வெளியிடக்கூடும் .