டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரியல்மீ 8 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வடிவமாக ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் மூன்று காமிராக்கள் மற்றும் உள்ளார்ந்த சேமிப்புத்திறனை மெய்நிகர் ராம் ஆக மாற்றும் டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷன்(டிஆர்இ)தொழில்நுட்பமும் இதில் உள்ளது.

ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

சிம்: இரட்டை நானோ சிம்
தொடுதிரை: 6.5 அங்குலம் எஃப்எச்டி+ (1080X2400 பிக்ஸல்)
ரெஃப்ரஷ் விகிதாச்சாரம்: 90Hz
பிரைட்னஸ்: 600 nits; டிரகான்டிரையல் கிளாஸ்
இயக்கவேகம்: 4 ஜிபி மற்றும் 8 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி (மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1 டிபி வரை உயர்த்தும் வசதி)
செல்ஃபி காமிரா: 16 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி (ரியர் டிரிபிள் காமிரா)பின்புற காமிராவில் நைட்ஸ்கேப், 48எம் மோடு, ப்ரோ மோடு, ஏஐ ஸ்கேன் மற்றும் சூப்பர் மேக்ரோ ஆகிய மென்பொருள் அம்சங்கள் இணைந்துள்ளன.
மின்கலம்: 5000 mAh
பாஸ்ட் சார்ஜிங்: 18W

5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் பக்கவாட்டில் விரல்ரேகை உணரி உள்ள ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 128 ஜிபி சாதனம் ரூ.14,999/- விலையிலும் 8 ஜிபி + 128 ஜிபி சாதனம் ரூ.16,999/- விலையிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏப்ரல் 28ம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட், ரியல்மீ.காம் ஆகிய தளங்களிலும் சில்லறை விற்பனை நிலையங்களிலும் விற்பனை தொடங்கும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்
Tag Clouds