விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு

by SAM ASIR, Apr 26, 2021, 23:13 PM IST

ஐகியூ (iQoo)7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.62 அங்குலம் எஃப்எச்டி+ (1080X2400 பிக்ஸல்)
ரெப்ஃரஷ் விகிதாச்சாரம்: 120 Hz
இயக்கவேகம்: 8 ஜிபி மற்றும் 12 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி மற்றும் 256 ஜிபி
செல்ஃபி காமிரா: 16 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 48 எம்பி + 13 எம்பி + 2 எம்பி ஆற்றல் (டிரிபிள் ரியர் காமிரா)
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11; ஃபன்டச் ஓஎஸ்11
பிராசஸர்: ஸ்நாப்டிராகன் 870
மின்கலம்: 4400 mAh
சார்ஜிங்: 66W பாஸ்ட் சார்ஜிங்

இன்டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட்

8 ஜிபி + 128 ஜிபி சாதனம் ரூ.31,990/-விலையிலும் 8 ஜிபி + 256 ஜிபி சாதனம் ரூ.33,990/-விலையிலும் 12 ஜிபி + 256 ஜிபி சாதனம் ரூ.35,990/- விலையிலும் முன்பதிவு செய்யலாம்.

ஐகியூ (iQoo) 7 லெஜெண்ட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை : 6.62 அங்குலம் எஃப்எச்டி+ (1080X2400 பிக்ஸல்) AMOLED வகை
ரெஃப்ரஷ் விகிதாச்சாரம்: 120 Hz
இயக்கவேகம்: 8 ஜிபி மற்றும் 12 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி மற்றும் 256 ஜிபி
செல்ஃபி காமிரா: 16 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 48 எம்பி + 13 எம்பி + 13 எம்பி ஆற்றல் (டிரிபிள் ரியர் காமிரா)
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11; ஆர்ஜின்ஓஎஸ்
பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 888
மின்கலம்: 4000 mAh
பாஸ்ட் சார்ஜிங்: 66 W
இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட்ஸ்

8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ.39,990/- விலையிலும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ.43,990/- விலையிலும் முன்பதிவு செய்யலாம்.

இந்த ஸ்மார்ட்போன்களை மே 1ம் தேதி முதல் அமேசான் இந்தியா மற்றும் ஐகியூ இணையதளங்களில் முன்பதிவு செய்யலாம்.

You'r reading விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை