dawn-against-corona

கொரோனாவுக்கு எதிரான விடியல்.. வாக்சின் மருந்தை பதிவு செய்த ரஷ்யா!

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பு மருந்து கண்டுபிடித்து இருப்பதாகவும், மூன்று கட்ட சோதனைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.

Aug 11, 2020, 17:27 PM IST

donald-trump-abruptly-escorted-from-briefing-after-shooting-near-white-house

வெள்ளை மாளிகை அருகே திடீர் துப்பாக்கிச் சூடு.. பாதியில் முடிந்த டிரம்ப் பேட்டி..

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது, வெள்ளை மாளிகைக்கு வெளியே திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதையடுத்து, டிரம்ப்பை அவசர, அவசரமாக அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை உள்ளது.

Aug 11, 2020, 10:14 AM IST

lebanese-bride-happy-to-be-alive-after-blast

`நாங்கள் உயிரோடு இருக்கிறோம்!.. மணப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி!

பெய்ரூட் சாலைகளில் மணப்பெண் கோலத்தில் நிற்கிறார் இஸ்ரா செப்லானி. சிரித்த முகத்தோடு இன்னும் சில தினங்களில் தனக்குத் திருமணம் நடக்கப் போவதை நினைத்து அசத்தலாக கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார். கேமரா இஸ்ராவை தாண்டிய அடுத்த நொடியில் மிகப்பெரிய வெடிச் சத்தம் கேட்கிறது.

Aug 6, 2020, 15:36 PM IST

federation-of-tamil-sangams-of-north-america-election-results

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவை நிர்வாகிகள் தேர்வு..

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 2020ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தலில் கால்டுவெல் வேல் நம்பி தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகளில், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை முக்கியமான சங்கமாகும்.

Aug 3, 2020, 12:38 PM IST

background-on-the-death-of-botswana-elephants

360 யானைகள் உயிரை பறித்த நச்சு `நீர்.. போட்ஸ்வானா யானைகள் இறப்பின் பின்னணி!

யானைகள் தேசம் என அழைக்கப்படும் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் சுமார் 1.50 லட்சம் யானைகள் இருக்கின்றன. இந்த யானைகள் அனைத்தும் ஆப்பிரிக்க யானைகள் இனத்தைச் சேர்ந்தவை.

Aug 1, 2020, 13:41 PM IST


us-tested-60-million-india-at-11-million-says-trump

இந்தியாவை விட அமெரிக்காவில் 6 மடங்கு பரிசோதனை..

இது வரை 45 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று பாதித்ததில், ஒரு லட்சத்து 53 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். அந்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை அதிபர் டிரம்ப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

Aug 1, 2020, 13:26 PM IST

lung-infection-for-brazilian-president

நுரையீரலில் தொற்றுநோய்.. பிரேசிலை பதறவைக்கும் அதிபரின் `உடல்நிலை

பிரேசில் அதிபர் ஜெர் போல்சனாரோ... கொரோனா நோயால் உலகம் ஸ்தம்பித்துக் கிடக்க, இவர் மட்டும் மாஸ்க் அணியாமல், தொற்று குறித்த பயம் இல்லாமல் இருந்ததுடன், கொரோனா சாதாரண காய்ச்சல் தான் என ஸ்டேட்மென்ட் விட்டார்.

Jul 31, 2020, 19:57 PM IST

the-girl-who-shocked-the-taliban-terrorist

அம்மா, அப்பாவைக் கொன்றவர்களைக் கொன்று விட்டேன்.. தலிபான் தீவிரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுமி

ஆப்கானிஸ்தானின் டய்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சமீபத்தில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்துள்ளனர். அக்கிரமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கமார் குல் என்பவர் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த தீவிரவாதிகள் சிறுமியின் கண் முன்பே அவரது தாய், தந்தையைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

Jul 31, 2020, 18:30 PM IST

first-us-presidential-debate-to-be-held-on-september-29

அமெரிக்க அதிபர் தேர்தல்.. டொனால்டு டிரம்ப், ஜோ பிடன் செப்.29ல் நேரடி விவாதம்..

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப், ஜோ பிடன் நேரடி விவாதம் நடத்தும் முதல் நிகழ்ச்சி செப்.29ம் தேதி நடைபெறவுள்ளது.அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

Jul 28, 2020, 10:25 AM IST

hacking-of-high-profile-accounts-including-barack-obama-joe-biden

ஒபாமா, பில்கேட்ஸ் ட்விட்டர்களில் ஊடுருவல்.. சிஇஓ ஜாக்டோர்சே விளக்கம்..

ஒபாமா, பில்கேட்ஸ், ஜோபிடன் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்களில் ஊடுருவல் நடந்துள்ளது. பிட்காயின் அனுப்பினால், இரட்டிப்பாகத் தருவதாக அதில் கூறப்பட்டது. இந்த ஹேக்கிங் குறித்து டிவிட்டர் சிஇஓ விளக்கம் அளித்துள்ளார்.

Jul 16, 2020, 09:26 AM IST