நடிகை நமீதாவை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது, தமிழ் நடிகைகளில், ரசிகர்களை முறை வைத்து மச்சான் என்று அழைப்பவர். எங்கள் அண்ணா படம் மூலம் தமிழில் அறிமுகமாகி கூடிய விரைவிலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
கன்னட நடிகையும், கன்னட முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான நடிகை ஜெயஸ்ரீ ராமையா நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடந்தார். மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. நடிகை ஜெயஸ்ரீ மாடல் அழகியாக இருந்து பிறகு சினிமா நடிகை ஆனார்.
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அட்ராங்கி ரே இந்தி படத்தில் நடித்தார் தனுஷ். இதற்காக ஆக்ரா சென்று தாஜ்மகாலில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதற்கிடையில் கர்ணன் படத்தில் நடித்தார். அடுத்த கட்டமாக அவர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா மனமொத்த தம்பதிகளாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த 2009ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இந்த ஜோடி இணைந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது, இருவரும் காதலை ரகசியம் காத்து வந்தனர். 3 வருடக் காதல் 2012ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.
திரையுலகில் காதல் ஜோடிகள் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று சொல்லும் அளவுக்கு தங்களது போக்கைக் கடைப் பிடிக்கின்றனர். சில ஜோடிகள் கண்டதும் காதல் என்று ஓரிருமுறை சந்திப்பில் கல்யாணத்தில் இணைகின்றனர். சில ஜோடிகள் டேட்டிங் என்று ஊர் சுற்றி நேரத்தைக் கழிக்கின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா டைரக்டு செய்கிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.
இந்தி நடிகர் சயீப் அலிகான். இவர் பிரபாஸ் நடிக்கும் ஆதி புருஷ் படம் மூலம் தமிழ், தெலுங்கில் நடிக்கவிருக்கிறார். ஆதி புருஷ் ராமயாணத்தை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கள் கிட்டதட்ட 9 மாதங்கள் மக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழ் திரையுலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை எதுவும் நடக்கவில்லை.
சின்னத்திரையில் சீரியலுக்காக கைக்கோர்த்த ஜோடி ஒன்று இன்று நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்துள்ளது. கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய திருமணம் சீரியல் மூலம் அறிமுகமானவர்கள் தான் சித்து மற்றும் ஷ்ரேயா.
பாகுபலி படத்துக்கு பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் சரித்திர பின்னணி படம் ஆர் ஆர் ஆர். இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், அலியாபட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் கடந்த 2019ம் ஆண்டே தொடங்கப்பட்டது.