படப்பிடிப்பு தளம் பார்ட்டிபோல் இருக்கிறது.. பிரபல நடிகை ஜாலி கமென்ட்,,

விஜயதேவரகொண்டா நடிக்கும் புதிய படம் லைகர். பூரி ஜெகநாத் இயக்குகிறார். சார்மி தயாரிக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடக்கிறது. படப்பிடிப்பில் விஜய் தேவர கொண்டாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்டார். அதில் இருவரும் புன்னகையுடன் இருந்தனர். Read More


ஜெயலலிதா வாழ்க்கை கதை அறிவித்த 4 இயக்குனர்கள்.. பிரபல நடிகையின் ஆர்வம், லேட்டஸ்ட் அப்டேட்..

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குனர் பாரதிராஜா, கவுதம் மேனன், பிரியதர்ஷினி, ஏ.எல்.விஜய் இயக்கப்போவதாகக் கடந்த ஆண்டில் அறிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களில் ஏ.எல்.விஜய் கங்கனா நடிக்க தலைவி என்ற பெயரில் படத்தை இயக்குகிறார். Read More


கணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..

விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் ஆட்டமா தேரோட்டமா என்ற பாடலுக்கு நடனம் ஆடிய ரம்யாகிருஷ்ணன் பின்னாளில் தனக்கென திரையுலகில் இடம்பிடித்ததுடன் படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரம் ஏற்றார். Read More


பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் ரம்யா கிருஷ்ணன்.. கெத்து போங்க

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ள ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read More


ஒரு காட்சிக்கு 37 டேக் ஆச்சு! – சூப்பர் டீல்க்ஸ் பற்றி ரம்யா கிருஷ்ணன்

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சிக்காக  நடிகை ரம்யா கிருஷ்ணன்  37  டேக்  வாங்கியுள்ளதாக அவரே ஒரு பிரபல ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். Read More