Apr 26, 2021, 21:06 PM IST
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. Read More
Apr 12, 2021, 19:12 PM IST
கடந்த 2020ம் ஆண்டு மட்டும் மார்க் ஜூக்கர் பெர்க்கின் பாதுகாப்புக்காக மட்டும் 23 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 171 கோடியை செலவு செய்துள்ளது பேஸ்புக். இந்த தகவல் பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது. Read More
Apr 7, 2021, 18:39 PM IST
கொரோனா பரவல் தீவிரமடைவதை தடுப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை Read More
Feb 22, 2021, 16:08 PM IST
தமிழகத்தின் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவிகளின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை இருவரில் எவரேனும் விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட மாணவ/ மாணவியருக்குத் தமிழக அரசு சார்பில் ரூ.75000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. Read More
Feb 7, 2021, 15:45 PM IST
ஸ்மார்ட்போன்கள் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டன என்பதை முற்றிலுமாக யாராலும் மறுக்க இயலாது. Read More
Jan 27, 2021, 19:34 PM IST
அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிய சான்றிதழில் மே மாதம் தேர்வு எழுதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Read More
Jan 27, 2021, 16:56 PM IST
கொரோனா வைரஸ் - உலகையே ஆட்டிப்படைத்த ஒரு அபூர்வ வஸ்து. உலகின் எல்லா நாடுகளிலும் குறிப்பாக இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் மற்றும், கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கும் இடையேயான வருமான ஏற்றத்தாழ்வுகளை மேலும் மோசமாக்கியுள்ளது. Read More
Jan 21, 2021, 20:21 PM IST
உடனே சிறுவன் கல்வி கற்க முழு கல்வி செலவை நான் ஏற்கிறேன் என்று சிறுவனின் தந்தையிடம் உறுதியளித்துள்ளார். Read More
Jan 21, 2021, 17:05 PM IST
அணு ஆயுதத் தாக்குதல், ட்விட்டர் கணக்கு முடக்கம், பதவியேற்பு விழா புறக்கணிப்பு என வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறும் தருணத்திலும் சர்சைகளுடனே விடைபெற்றிருக்கிறார் ட்ரம்ப் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க மக்கள் புதிய மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றனர். Read More
Jan 7, 2021, 10:50 AM IST
இந்தியாவில் கொரோனா லாக்டவுன் தளர்வு அறிவிக்கப் பட்டு சகஜ வாழ்க்கை மெல்லத் திரும்பும் நிலையிலும் கொரோனா பரவல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. படப் பிடிப்புகள் ரத்து, போக்குவரத்து முடக்கம், தொழில் முடக்கம் எல்லாம் நடந்தது. Read More