தமிழ்நாடு, கேரளா இடையே நதிநீர் பிரச்னையை தீர்க்க 10 பேர் குழு..

தமிழ்நாடு, கேரளா இடையே நதிநீர் பிரச்னைகளைத் தீர்க்க 5 பேர் குழு அமைக்க இருமாநில முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. Read More


முதல்வர் எடப்பாடி திருவனந்தபுரம் பயணம் ... நதிநீர் பங்கீடு குறித்து கேரள முதல்வருடன் பேச்சு

முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட நதிநீர் பங்கீடு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் முக்கிய பேச்சு நடத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவனந்தபுரம் சென்றார். இன்று மாலை இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். Read More


அந்தோ பரிதாப காங்கிரஸ்... 4 முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய மன்மோகன் சிங்

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை யாருக்கு பொருந்துமோ இல்லையோ... இப்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கட்டாயம் பொருந்தும். அரை நூற் றாண்டுக்கும் மேலாக நாடு முழுவதும் பெரும்பான்மை மாநிலங்களில் கோலோச்சிய காங்கிரஸ் இப்போது வெறுமனே 5 மாநிலங்களில் தான் ஆட்சி புரியும் பரிதாப நிலையாகி விட்டது. அந்த மாநில முதல்வர்களுடன் டெல்லியில் ஒரு சிறிய அறையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நடத்திய ஆலோசனைக் கூட்டம் களையிழந்து பார்க்கவே பரிதாபமாக காட்சியளித்தது. Read More


அட இதிலுமா இடஒதுக்கீடு... ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள்... ஜெகன்மோகன் புதிய புரட்சி

ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி, தனது அமைச்சரவையில், இட ஒதுக்கீடு போல 5 பேருக்கு துணை முதல்வர் பதவியை வாரி வழங்கி புதிய புரட்சியை படைத்துள்ளார் Read More


மோடி பதவியேற்பு விழாவை கோட்டை விட்ட 2 முதல்வர்கள்

விழாவுக்கு போக முடியாமல் கோட்டை விட்டனர் இரண்டு முதல்வர்கள். ஆச்சரியமாக உள்ளதா? Read More