bjp-ruled-states-like-uttar-pradesh-we-have-seen-caa-protests-says-maharashtra-cm-uddhav-thackeray

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போராட்டம், கலவரம்..உத்தவ் கடும் தாக்கு

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போராட்டம், கலவரம்..உத்தவ் கடும் தாக்கு பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி போன்ற மாநிலங்களில்தான் சிஏஏ போராட்டங்களும், கலவரங்களும் நடக்கின்றன என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

Feb 24, 2020, 11:12 AM IST

mamata-banerjee-pays-tribute-to-tapas-paul-says-centre-s-pressure

சிபிஐ விசாரணை தொல்லைகளால் திரிணாமுல் கட்சியினர் உயிரிழப்பு.. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

சிபிஐ விசாரணை தொல்லைகளால் திரிணாமுல் கட்சியினர் பல உயிரிழந்துள்ளனர் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

Feb 19, 2020, 14:23 PM IST

bengali-actor-and-former-tmc-mp-tapas-paul-died

வங்காள நடிகர் தபாஸ் மாரடைப்பால் மரணம்.. 2 முறை எம்.பி.யாக இருந்தவர்..

வங்காள நடிகரும், திரிணாமுல் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான தபாஸ் பவுல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 61.

Feb 18, 2020, 11:56 AM IST

pak-jails-jamat-ud-dawa-chief-hafiz-sayeed

பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்கு சிறை.. லாகூர் நீதிமன்றம் தீர்ப்பு

பாகிஸ்தானில் ஜமாத் உத் தாவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதிற்கு ஐந்தரை ஆண்டு சிறை தண்டனை விதித்து லாகூர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

Feb 13, 2020, 15:41 PM IST

fir-filed-against-choreographer-ganesh-acharya-for-sexual-harassment

நடன இயக்குனர் மீது போலீஸ் வழக்கு பதிவு... கைது நடவடிக்கையா..?

கணேஷ் ஆசார்யா மீது அவரது நடன குழுவிலிருந்த வெளியேறி சென்ற ஒரு பெண் நடன கலைஞர் மும்பை அம்போலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். 

Feb 6, 2020, 19:04 PM IST

ganesh-acharya-says-female-choreographer-s-allegations-of-harassment-are-false-and-baseless-files-complaint

நடனப் பெண் மீது நடிகர் மான நஷ்ட வழக்கு.. ஆபாச வீடியோ பார்க்க சொன்ன விவகாரம்..

நடன நடிகை ஒருவர் திடீரென்று கணேஷ் ஆசார்யா மீது மும்பை போலீசிலும், பெண்கள் ஆணையத்திலும் புகார் அளித்தார். ஆபாச வீடியோ பார்க்குமாறு என்னை கணேஷ் ஆசார்யா கட்டாயப்படுத்தினார் என புகாரில் கூறி உள்ளார். 

Feb 2, 2020, 18:50 PM IST

one-lakh-gram-panchayats-will-be-connected-to-the-optical-fibre-programme

ஒரு லட்சம் கிராமங்களுக்கு ஆப்டிகல் பைபர் திட்டம்..

ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணையதள சேவை கிடைப்பதற்கு ஆப்டிகல் பைபர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Feb 1, 2020, 17:39 PM IST

fm-proposes-rs-27-300-crore-for-the-development-and-promotion-of-industry

சென்னை-பெங்களூர் வர்த்தக வழித்தடம்.. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை - பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Feb 1, 2020, 17:37 PM IST

deepika-padukone-wants-mysore-pak-hot-chips-from-chennai

மெட்ராஸ் மைசூர் பாகு கேட்ட பாலிவுட் நடிகை.. கணவர் வாங்கிச்சென்றாரா?

1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலக கிரிக்கெட் கோப்பை வென்று சாதனை படைத்தது. இந்த வரலாறு இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 83 என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்தார் ரன்வீர்சிங். அவரிடம் சென்னையிலிருந்து திரும்பி வரும்போது கிருஷ்ணா ஸ்வீட்ஸிலிருந்து ஒரு கிலோ மைசூர்பாகும், ஹாட் சிப்ஸிலிருந்து இரண்டரை கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸ்ஸும் வாங்காமல் திரும்பி வந்துறாதே என அன்பாக ஆர்டர் போட்டிருக்கிறார்

Jan 27, 2020, 18:51 PM IST

eight-coaches-of-mumbai-bhubaneswar-lokmanya-tikak-express-derail

சரக்கு ரயில் மீது மோதி புவனேஸ்வர் ரயில் தடம் புரண்டது.40 பேர் காயம்.

மும்பையில் இருந்து புவனேஸ்வருக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி தடம்புரண்டது

Jan 16, 2020, 11:53 AM IST