sivakarthikeyan-resumes-shoot-of-science-fiction-film-with-ravikumar

சிவகார்த்திகேயன் பட பைனான்ஸ் பிரச்னைக்கு தீர்வு.. மீண்டும் ஷூட்டிங் தொடக்கம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படம் ஒன்று பைனான்ஸ் பிரச்னை காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. தற்போது அப்படத்தை விரைந்து முடிக்க முடிவு செய்திருக்கும் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தையும் விட்டு கொடுத்து நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையடுத்து பைனான்ஸ் பிரச்னைகள் முடிவுக்கு வந்து இப்படம் மீண்டும் தொடங்கப்பட்டிக்கிறது.

Jan 29, 2020, 17:12 PM IST

tv-actress-ramya-ready-for-second-marriage

தளபதி 64 நடிகை ரம்யாவுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை தேவை? அவரே அளித்த பதில்..

'நீங்கள் எப்போது திருமணம் செய்வீர்கள் , மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும்' என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ரம்யா, '. நல்ல மனிதராக இருந்தால் நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன்.

Dec 28, 2019, 17:28 PM IST

thala-ajith-film-release-after-24-years

24 வருடத்துக்கு பிறகு தல படம் மீண்டும் ரிலீஸ்.. டிஜிட்டல் பொலிவுபெறுகிறது..

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்து கதை திரைக்கதை, வசனம் மற்றும் இயக்குனராக கோலிவுட்டில் வலம் வந்துக்கொண்டிருப் பவர் வி.சி.குகநாதன்.

Dec 6, 2019, 17:53 PM IST

cricketer-manish-pandey-marries-tamil-actress-ashrita-shetty

தமிழ் பட ஹீரோயினை  மணந்தார்  கிரிக்கெட் வீரர்.. மும்மைபயில்  தடபுடலாக நடந்த திருமணம்..

கிரிக்கெட் அணி வீரர் மணிஷ் பாண்டேவுக்கும் காதல் மலர்ந்தது

Dec 3, 2019, 17:06 PM IST

tv-serial-actress-priyankas-marriage-with-lover-cancelled

நேரமில்லாததால் நடிகை திருமணம் கேன்சல்.. கோபத்தில் மாப்பிள்ளை மலேசியா பறந்தார்...

சித்தார்த், ஹன்சிகா நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஹன்சிகாவினுடைய தோழியாக நடித்தவர் பிரியங்கா.

Nov 19, 2019, 16:36 PM IST

actress-shriya-saran-liplock-with-her-husband

பொது இடத்தில் கணவருக்கு உதட்டு முத்தம் தந்த ஸ்ரேயா... நெட்டில் வீடியோ வைரல்..

ரஜினிகாந்த், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்த பட வாய்ப்புகள் குறைந்தவுடன் திருமணம் செய்துகொண்டு செட்டிலாக முடிவு செய்தார் ஸ்ரேயா.

Oct 28, 2019, 22:39 PM IST

yogibabu-going-to-work-with-ameerkhan

எனக்கு இப்ப பாலிவுட் செல்ல நேரம் வந்துடுச்சிடி!

அமீர்கான் படத்தில் யோகிபாபு நடிக்க உள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Sep 14, 2019, 11:16 AM IST

Actor-Arya-Sayyeshaa-celebrates-first-Ramzan-after-wedding

தல ரம்ஜான் கொண்டாடிய ஆர்யா!

திருமணத்திற்கு பிறகு முதல் ரம்ஜானை கொண்டாடிய ஆர்யா, சாயிஷா தம்பதியினர்.

Jun 6, 2019, 12:50 PM IST

Age-of-consent-should-be-lowered-to-16-observes-Madras-High-Court

18 வயது பெண் மைனரா? உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பதினாறு வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் விருப்பப்பட்டு உறவு வைத்திருந்தால், அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு போடுவது தவறு என்று உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது

Apr 27, 2019, 10:09 AM IST

Mari-selvaraj-rsquo-s-pariyerum-perumal-goes-to-kannada-cinema

கன்னடத்தில் உருவாகும் ’பரியேறும் பெருமாள்’.. லீட் ரோலுக்கு போட்டிப் போட்ட முன்னணி ஹீரோக்கள்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில், வெளியான பரியேறும் பெருமாள் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. `மாற்று சினிமா’, என்று அனைவராலும் கொண்டாடப்பட்டது.

Mar 20, 2019, 21:43 PM IST