Aug 25, 2019, 18:31 PM IST
குழந்தை முதல் முதியவர் வரை யூடியூப்பில் வீடியோ பார்க்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. எல்லா வகை வீடியோக்களும் யூடியூப்பில் உள்ளன. உலகமே 'நல்லது' 'கெட்டது' என எல்லாவற்றாலும் நிரம்பியதுதான். யூடியூப்பும் அப்படியே! அதில் அனைவரோடும் சேர்ந்து பார்க்கக்கூடியது முதல் யாருக்கும் தெரியாமல் மறைத்துப் பார்க்கக்கூடிய வீடியோக்கள் வரை அத்தனையும் உள்ளன. Read More
Jun 22, 2019, 17:03 PM IST
பயனர்கள் கருத்து தெரிவிக்க விரும்பி சொடுக்கினால் மட்டுமே கமெண்ட் (Comments) பகுதி திறப்பதுபோன்ற திருத்தத்தை யூடியூப் தன் வடிவமைப்பில் சோதனையடிப்படையில் கொடுத்துள்ளது Read More
Mar 18, 2019, 14:02 PM IST
யூடியூப் விதிகளை மீறாமல் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய, 'இணைய இணைப்பில்லாமல் பார்ப்பதற்கு' (offline viewing) என்ற வசதியை பயன்படுத்தலாம். Read More
Dec 5, 2018, 20:17 PM IST
யூடியூப் மூலம் ஒரு 7 வயது சிறுவன் இந்த ஆண்டு மட்டும் 154 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளான் என்று சொன்னால், அதனை கேட்கும் பலரும் காதில் பூ சுற்றாதே என்றும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வருவது போல, 154 கோடி என கிண்டலடிக்கும் நிலை தான் ஏற்படும். Read More
Dec 5, 2018, 12:45 PM IST
இந்தியாவின் மூத்த யூடியூப் கலைஞரும் 'வாட்டர்மெலன் சிக்கன்' வீடியோவால் புகழ்பெற்றவருமான மஸ்தானாம்மா காலமானார். அவருக்கு வயது 107. Read More