Sep 6, 2019, 08:48 AM IST
ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, அங்கு தனக்கு போடப்பட்டிருந்த சோபாவை ஒதுக்கி விட்டு, சாதாரண நாற்காலியில் அமர்ந்தார். இந்த வீடியோவை ட்விட்டரியில் வெளியிட்டுள்ள ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், பிரதமரை பாராட்டியுள்ளார். Read More
Sep 3, 2019, 11:23 AM IST
ரஷ்யாவிடம் எண்ணெய், ஹைட்ரோ கார்பன் வாங்கிக் கொள்வது தொடர்பாக இந்தியா ஒப்பந்தம் செய்யவுள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பிராந்திய பொருளாதார மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, நாளை ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசுகிறார். பிரதமர் மோடி, செப்.4, 5 தேதிகளில் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள விளாடிவோஸ்டாக் நகருக்கு செல்கிறார். அங்கு கிழக்கு பொருளாதார அமைப்பின் மாநாட்டில் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார். Read More
Aug 10, 2019, 13:25 PM IST
காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது, இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று இந்தியாவின் நடவடிக்கையை ரஷ்யா ஆதரித்துள்ளது. Read More
Apr 25, 2019, 12:33 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்புடன் இருமுறை சந்திப்பு நடத்திய கிம் ஜோங் அன், அந்த சந்திப்பில் திருப்தி ஏற்படாததால், தற்போது ரஷ்ய அதிபர் கிம் ஜோங் அன்னை இன்று ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் சந்தித்துப் பேசினார். Read More
Apr 24, 2019, 09:51 AM IST
சென்னையில், நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை காட்டி ரஷ்ய மாடலிங் அழகிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர் Read More
Apr 12, 2019, 17:50 PM IST
பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருது வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் விளாடிமிர் புதின். Read More
Apr 2, 2019, 12:24 PM IST
ரஷ்யாவில் பிகினி ஆடையில் தோன்றும் பள்ளி ஆசிரியைகளின் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Read More