Sep 18, 2019, 20:09 PM IST
பாகுபலி இயக்குநரின் அடுத்த படைப்பான ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஆலியா பாட் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ஃபிட் ஆகும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ஆலியா, சமீபத்தில் 70 கிலோ எடையை தூக்கி பயிற்சி செய்த வீடியோ வைரலாகி வருகிறது. Read More
Apr 25, 2019, 18:55 PM IST
பாகுபலியில் கட்டப்பா கேரக்டரில் நடித்ததால் உச்ச உயரத்தை அடைந்தார் சத்யராஜ். தற்பொழுது தமிழை விட, தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்தும் வருகிறார் சத்யராஜ். Read More
Apr 16, 2019, 16:13 PM IST
ராஜமெளலி இயக்கிவரும் ஆர்.ஆர்.ஆர். படத்தின் நடிகைகள் ஒப்பந்தமாவதில் இழுபறி நீடித்துவருகிறது. Read More
Apr 11, 2019, 14:41 PM IST
தனது கணவரும் தெலுங்கு நடிகருமான நாகசைத்தன்யாவுடன் நடிகை சமந்தா, தெலங்கானாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை செலுத்தினார். Read More
Mar 14, 2019, 18:32 PM IST
ராஜமௌலி `ஆர்.ஆர்.ஆர்' என்னும் படத்தை இயக்கப் போவதாக முன்னர் அறிவித்திருந்தார். Read More
Mar 9, 2019, 22:30 PM IST
பிரமாண்ட படங்களில் ஒன்றான பாகுபலி இந்தியாவை தாண்டி சீனா, ஐரோப்பா போன்ற பல்வேறு நாடுகளில் வசூலைக் குவித்தது. Read More
Nov 19, 2018, 23:11 PM IST
பாகுபலியை தொடர்ந்து ராஜமெளலி இயக்கும் புதிய படமான RRR படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. Read More
Nov 13, 2018, 03:24 AM IST
ஆர்.ஆர்.ஆர் என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்ட படத்தை சிரஞ்சீவி கிளாப் அடித்து துவங்கி வைத்தார். Read More