Apr 24, 2021, 06:57 AM IST
எனக்கு காசு முக்கியமில்லை அவசர மருத்துவ தேவைக்கு இலவச ஆட்டோ சேவை - வாலிபரின் மனிதநேயம்! Read More
Oct 20, 2020, 18:25 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மகாடோவின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு எம்.ஜி.எம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஜார்கண்ட் மாநில கல்வி அமைச்சராக உள்ள ஜகர்நாத் மகாடோவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Read More
Oct 12, 2020, 10:30 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் குஜராத் போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ராஞ்சி காவல்துறையிடம் ஒப்படைக்க இருப்பதாகக் குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. Read More
Sep 30, 2020, 16:08 PM IST
இந்தியாவின் தேசிய புலனாய்வு ஏஜென்சி தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் கிளைகள் நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் சென்னையிலும், மணிப்பூரில் இம்பால் ம, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி ஆகிய மூன்று இடங்களில் இந்தக் கிளைகள் துவக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது Read More
May 11, 2020, 09:45 AM IST
நாடு முழுவதும் வரும் 17ம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், நாளை முதல் ரயில்களை படிப்படியாக இயக்குவதற்கு ரயில்வே அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 22, 2019, 11:25 AM IST
ராஞ்சியில் நடைபெற்ற 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவை, இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. Read More
Oct 14, 2019, 10:39 AM IST
விஜய் நடித்த புதிய கீதை படத்தில் நாயகியாக நடித்தவர் அமீஷா பட்டேல். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். Read More
Jun 21, 2019, 10:11 AM IST
‘எல்லோருக்கும் பொதுவானது யோகா. இது ஏழைகளுக்கும் பலனளிக்கும்’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
May 1, 2019, 10:15 AM IST
கொல்கத்தா விமான நிலையத்தில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினை தடுத்து நிறுத்தி அவரை விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் Read More
Apr 30, 2019, 00:00 AM IST
தமிழகம் உட்பட நாடுமுழுவதும் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். Read More