Sep 7, 2019, 17:43 PM IST
அறிமுக இயக்குனர் மணி ராம் இயக்கும் ஒரு புதிய படத்தில் ராமர் ஹீரோவாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக சஞ்சய் கல்ராணி நடிக்கிறார். Read More
May 22, 2019, 13:28 PM IST
கர்நாடகாவில் உள்ள பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் கோதண்டராம சுவாமி கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரே கல்லில் ஆன சுமார் 64 அடி உயரம், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலையும், ஆதிசேஷன் சிலை மற்றும் பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, திருவண்ணாமலை அருகே பெரிய பாறாங்கல் தேர்வு செய்யப்பட்டு, சிலை தயாரிக்கபட்டது. அந்த சிலை நீண்ட பெரிய லாரியில் ஏற்றப்பட்டு கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக கொண்டு செல்லப்பட்டது Read More
Apr 8, 2019, 14:13 PM IST
ராமர் கோயிலை முன்வைத்து அரசியலில் கிடு கிடு முன்னேற்றம் கண்ட பாஜக, இந்தத் தேர்தலிலும் மறுபடியும் ராமர் கோஷத்துடன் களம் காணத் தயாராகி விட்டது. தேர்தல் அறிக்கையில் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவோம் என்று முன்னுரிமை கொடுத்து உறுதியளித்துள்ளது. Read More
Apr 2, 2019, 21:23 PM IST
பாஜக என்றாலே அயோத்தி ஸ்ரீ ராமபிரானை முன்னிறுத்தி வளர்ந்த கட்சிதான். ராமர் கோயில், ரத யாத்திரை, அயோத்தி யாத்திரை என்று கட்சியை வளர்த்தெடுத்த தலைவர்களை பாஜகவின் 30 ஆண்டு கால தேர்தல் அரசியலில் இந்த முறை முதன் முறையாக ஓரங்கட்டியுள்ளது பாஜக தலைமை . இதனை பாஜகவின் முன்னோடி அங்கங்களான விஸ்வ ஹிந்து பரிஷத்தும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளும் வேதனையுடன் உற்று நோக்குகின்றன. Read More
Jan 29, 2019, 08:50 AM IST
ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு பாஜக செயலற்று இருப்பதாக உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளாவில் கூட்டப்பட்ட நிர்வாண சாதுக்களின் நாடாளுமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. Read More
Dec 12, 2018, 18:40 PM IST
மூலிகை எரிபொருள் கண்டுபிடித்ததாக கூறும் ராமர் பிள்ளை தமது வீடியோ ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் தமது கண்டுபிடிப்பு குறித்து தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தார். Read More
Dec 1, 2018, 11:27 AM IST
கூகுள் வரைப்படத்தில் ராமர் கோயில் இங்கு தான் கட்டப்படவுள்ளது என இந்தி வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. Read More
Nov 25, 2018, 13:50 PM IST
ராமர் கோவில் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட வலியுறுத்தும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தர்மசபா கூட்டம் அயோத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணகானோர் திரண்டு இருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது. Read More