nettrikkan-remake-rights-not-sold-yet-say-s-kavithalaya-production-to-director-visu

ரஜினியின் நெற்றிக்கண் பட விவகாரம்.. விசுவுக்கு பாலசந்தர் நிறுவனம் பதில்..

ரஜினிகாந்த் 1981ம் ஆண்டு தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்த படம் நெற்றிக்கண். இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது.

Feb 19, 2020, 18:58 PM IST

corona-virus-affects-kamal-s-indian-2-movie-shooting

கமல் பட ஷூட்டிகை பாதித்த கொரோனா வைரஸ்.. வெளிநாடு படப்பிடிப்பில் சிக்கல்..

சீனா, தாய்லாந்து இரு நாடுகளிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பும், உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. அந்த நாடுகளில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடத்துவது முடியாத காரியம் என்ற நிலை உருவாகியிருப்பதால் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

Feb 18, 2020, 19:50 PM IST

supreme-court-adjourns-the-plea-of-vijay-mallya-seeking-a-stay-on

விஜய்மல்லையா சொத்துக்களை முடக்கும் வழக்கு தள்ளி வைப்பு..

விஜய்மல்லையா சொத்துக்களை முடக்கும் வழக்கின் விசாரணை மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

Feb 18, 2020, 12:02 PM IST

soorarai-pottru-important-film-for-suriya-iin-20-year-film-career

20 வருட சினிமாவில் எனக்கு முக்கிய படம்.. நடிகர் சூர்யா பேச்சு..

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் சூரரைப் போற்று படத்தின் ஒரு பாடல் வெளியீட்டு விழா ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடைபெற்றது. மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் சூர்யாவுடன் படக்குழுவினர் மற்றும் முதன்முறையாக விமானத்தில் ஏறும் 70 குழந்தைகளும் பங்கேற்றனர்.

Feb 14, 2020, 20:06 PM IST

vijay-sethupathi-defends-his-co-star-vijay-by-posting-an-epic-reply-to-rumors-about-christianity

விஜயசேதுபதி மீது மதமாற்ற புகார்.. வேற வேலயிருந்தா பாருங்கடா.. நடிகர் விளாசல்

பீட்சா, சங்கத் தமிழின் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் இவரைப்பற்றி இணைய தளத்தில் சிலர் வதந்தி பரப்பினர்.

Feb 12, 2020, 17:26 PM IST

suriya-s-soorarai-pottru-audio-launch-to-take-place-at-chennai-airport

ஏர்போட்டில் ஆடியோ வெளியிடும் சூர்யா சூரரைப் போற்று கதை அப்படியாம்..

சூரரைப்போற்று படத்துக்கு வித்தியசமான ஐடியாவை அமல்படுத்துகிறார் இயக்குனர். விமான நிறுவனம் நிறுவியவரின் கதை என்பதால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

Feb 10, 2020, 16:59 PM IST

thalapathy-vijay-back-to-master-shooting-in-neyveli

மாஸ்டர் படப்பிடிப்பில் மீண்டும் விஜய்.. வருமான வரி துறை சோதனை முடிந்தது..

விஜய், விஜய்சேதுபதி மோதிக்கொள்ளும் சண்டை காட்சிகள் நேற்று முன்தினம் படமாக்கிக்கொண்டிருந்தபோது வருமான வரி துறையினர் சென்னையில் உள்ள விஜய் வீடு, அலுவலங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

Feb 7, 2020, 17:47 PM IST

naan-siriththal-movie-rajini-made-it-happen-filmmaker-rana

ரஜினி பாராட்டிய குறும்படம் திரைப்படமானது..  சிரித்தபடி நடிக்கிறார் ஹிப் ஆப்..

படம்பற்றி ராணா கூறும்போது, நான் இயக்கிய, கெக்க பெக்ககுறும்படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி பாராட்டினார். அவரின் பாராட்டுத்தான் 20 நிமிட குறும்படம், நான் சிரித்தால் பெயரில் 2.20 மணி நேர திரைப்படமாக மாறியது.  

Feb 6, 2020, 15:55 PM IST

income-tax-officials-seized-rs-65-crores-in-financier-anbu-houses

பைனான்சியர் அன்பு வீட்டில் ரூ.65 கோடி பறிமுதல்.. வருமானவரித் துறை நடவடிக்கை

பிகில் படத்திற்கு பைனான்ஸ் செய்த பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் இருந்து ரூ.65 கோடி வரை கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Feb 6, 2020, 13:05 PM IST

darbar-director-murugadoss-seeking-police-protection

தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாசுக்கு மிரட்டல்.. பாதுகாப்பு கேட்டு ஐகோர்ட்டில் மனு

ரஜினியின் தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு விநியோகஸ்தர்களிடம் இருந்து மிரட்டல் வருவதாக கூறி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.

Feb 6, 2020, 12:31 PM IST