Jun 14, 2019, 11:51 AM IST
பீகாரில் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சத்யானந்த் சர்மா தலைமையில் முக்கிய நிர்வாகிகள் பலர் பஸ்வானின் குடும்ப அரசியலை எதிர்த்து வெளியேறி, மதச்சார்பற்ற லோக் ஜனசக்தி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளனர் Read More